நீல்சு போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
[[Image:Niels Bohr Institute 1.jpg|thumb|left|The Niels Bohr Institute|alt=A block shaped beige coloured building with a sloped, red tiled roof]]
== குடும்பம் ==
[[File:Niels Bohr Date Unverified LOC.jpg|thumb|left|upright|Nielsஇளமையில் Bohrநீல்சு as a young man. Exact date of photo unknown.|alt=Head and shoulders of young man in a suit and tieபோர்]]
1912 இல் நீல்சு போர், அவருடைய மனைவி மார்கரெட் நார்லண்டு (Margrethe Nørlund) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவ்விணையருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.{{sfn|Pais|1991|pp=226, 249}} இரு குழந்தைகள் இளமையிலேயே இறந்தனர்.{{sfn|French|Kennedy|1985|p=204}}{{sfn|Pais|1991|pp=226, 249}} மற்றவர்களில் பலரும் நல்வாழ்க்கையைப் பெற்றனர். பல துறைகளில் சிறந்து விளங்கினர். அவர்களில் [[ஆகெ நீல்சு போர்]] [[1975]] இல் தந்தையைப் போலவே நோபல் பரிசு பெற்றார். இவருடைய இன்னொரு மகன் ஹான்ஸ் ஹென்ரிக் மருத்துவராகவும், எரிக் என்பவர் வேதிப் பொறியாளராகவும், எர்னஸ்ட் ஒரு வழக்குரைஞராகவும் விளங்கினார்கள்.<ref name="nobelprize.org">{{cite web|title=Niels Bohr&nbsp;– Biography|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1922/bohr-bio.html|publisher=[[Nobelprize.org]]|accessdate=10 November 2011}}</ref><ref name="hockey">{{cite web |url=http://www.sports-reference.com/olympics/athletes/bo/ernest-bohr-1.html |title=Ernest Bohr Biography and Olympic Results – Olympics |publisher=Sports-Reference.com |accessdate=12 February 2013}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/நீல்சு_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது