"நீல்சு போர்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

476 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
நீல்சு போர் முதலில் தனது ஏழாம் வயதில் கேமல்ஹாம் இலத்தீன் இலக்கணப் பள்ளியில் 1903 இல் மெட்ரிக்குலேசன் படிப்பை முடித்தார்.<ref>{{cite web |url=http://www.nbi.ku.dk/english/www/niels/bohr/skole/ |title=Niels Bohr's school years |publisher=Niels Bohr Institute |accessdate=14 February 2013 }}</ref> பின்னர் கோப்பன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பிறகு புகழ்பெற்ற இயற்பியல் பேராசிரியர் கிறிஸ்டியான் கிறிஸ்டியான் சென் (Christian Christiansen) அவர்களின் வழிகாட்டலில் கல்வியைப் பெற்ற நீல்ஸ் போர் 1909 இல் இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பை முடித்தார். 1911 இல் முனைவர் (Ph.D.) பட்டம் பெற்றார்.{{sfn|Pais|1991|pp=107–109}}
 
கோபன்ஹேகனில் பல்கலைக் கழக மாணவரய் இருந்த போது மெய்யியலை தனது தந்தையின் நன்பரான ஹரால்டு ஹோப்டிங் என்பவரிடத்தும்,வானவியல் கணிதவியல் பட்டப்படிப்பு ஆகியவற்றை தோர்வாடு தீலே என்பவரிடத்தும் படித்தார்.{{sfn|Pais|1991|pp=98–99}}<ref name=" university">{{cite web |url=http://www.nbi.ku.dk/english/www/niels/bohr/universitetet/ |title=Life as a Student |publisher=Niels Bohr Institute |accessdate=14 February 2013 }}</ref> ஆனால் 1905 இல் டென்மார்க் அறிவியல் உயர்கல்வி நிறுவனம் (Danish Academy of Sciences and Letters) அறிவியல் ஆயுவுப் போட்டி ஒன்றினை அறிவித்தது. அலைவுறுகிற பீய்ற்றியடிக்கும் பாய்பொருளில் ஏற்படும் பரப்பு இழுவிசை பற்றிய கொள்கை மற்றும் ஆய்வுமுறையிலான தீர்வு காணும்போட்டி இது. இந்தத் தங்கப்பதக்கப் போட்டியில் கலந்து கொள்வதற்காக, தன் தந்தையின் ஆய்வகத்தில், நீர்மப் பரப்பின் விசை பற்றிப் பல செய்முறை ஆய்வுகள் செய்தார். அதற்கான தீர்வையும் கண்டார். அதன் பயனாக இவர் எழுதிய அறிவியல் கட்டுரை அப்பரிசைப் பெற்றது. இதுவே இவர் மெய்யியல் படிப்பை விட்டு இயற்பியல் துறையைத் தேர்ந்து எடுத்துக்கொள்ள வழி வகுத்தது<ref>{{cite book | last=Rhodes | first=Richard | authorlink=Richard Rhodes | title=The Making of the Atomic Bomb | publisher=Simon and Schuster | location=New York | date=1986| pages=62-63 | isbn=0-671-44133-7}}</ref>. இந்த ஆய்வுக் குறிப்புகள் 1908 இல் இராயல் கழகத்தினால் புத்தகமாக வெளியிடப்பட்டது.{{sfn|Rhodes|1986|pp=62–63}}{{sfn|Pais|1991|pp=101–102}}<ref name="university"/>
 
=== ஆய்வுகள் ===
 
பின்னர் மேல்முனைவர் ஆய்வுப் பயிற்சிக்கு கேம்பிரிட்சில் உள்ள கேவன்டிஷ் ஆய்வகத்தில் புகழ்பெற்ற [[ஜெ. ஜெ. தாம்சன்]] (J. J. Thomson) அவர்களின் வழிகாட்டலில் நடைபெற்ற ஆய்வுகள் இவருக்குப் பலவகையில் உதவி புரிந்தன.{{sfn|Pais|1991|pp=121–125}} அதே சமயம் கருத்தியல் சார்ந்த படிப்புகளிலும் இவர் தன் கவனத்தைச் செலுத்தினார். பின்னர் 1912 இல் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] [[மான்செஸ்டர் பல்கலைக்கழகம்|மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தில்]] அமைந்திருந்த [[ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்]] அவர்களிடம் பயின்றார். இந்த ஆய்வுச் சலையில் இவர் மேற்கோண்ட ஆய்வுகள் தீவிரமாக அமைந்தன.{{sfn|French|Kennedy|1985|p=7}} கதிரியக்கக் கொள்கையின் அடிப்படை ஐயங்களைப் போக்கிக் கொள்வதற்கு வழி வகுத்தன. [[ஏர்னெஸ்ட் ருதர்போர்ட்]] அவர்களின் கருத்தியல் கொள்கைகளின் அடிப்படையில் அணுக்களின் உள்ளே இருக்கும் எலக்ட்ரான்கள் கருவைச் சுற்றிவரும் அமைப்பை இவர் முதன்முதலாக 1913 இல் [[போர் ஒப்புரு]] (போர் மாடல்)என்னும் கொள்கையாக முன்வைத்தார்.<ref name="Bohr 1913 476">{{cite journal| last=Bohr | first=Niels| title=On the Constitution of Atoms and Molecules| journal=[[Philosophical Magazine]] | year=1913 | volume=26 | issue=1 | page=476|url=http://www.chemteam.info/Chem-History/Bohr/Bohr-1913a.html| bibcode=1914Natur..93..268N| doi=10.1038/093268a0}}</ref> நீல்சு போர்தான் முதன் முதலாக ஓர் எதிர்மின்னி தன் உயர் ஆற்றல் வலையத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட ஆற்றலுடைய [[ஒளியன்]] ஒன்றை உமிழ்ந்து விட்டுக் கீழ் ஆற்றல் வலையத்திற்கு தாவ முடியும் என்று பகர்ந்தார்.{{sfn|French|Kennedy|1985|pp=50–67, 385–391}} இது குவாண்ட்டம் கொள்கைக்கு அடிப்படையாக அமைந்த கருத்துருக்களில் ஒன்று.{{sfn|French|Kennedy|1985|pp=39–47}}
[[Image:Bohr-atom-PAR.svg|thumb|right|ஹைதரசன் அணு- 'போர் மாதிரி']]
[[Image:Bohr-atom-PAR.svg|thumb|right|The '''Bohr model''' of the [[hydrogen atom]]. A negatively charged [[electron]] confined to an [[atomic shell]] orbits a small, positively charged [[atomic nucleus]] and a quantum jump between orbits is accompanied by an emitted or absorbed amount of [[electromagnetic radiation]].|alt=Diagram showing electrons with circular obits around the nucleus labelled n=1, 2 and 3. A electron drops from 3 to 2, producing radiation delta E = hv ]]
 
1913 இல் தத்துவம் சாந்த இதழ் ஒன்றில் இவருடைய ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. ரூதர்போர்டு கண்டறிந்த அணுவின் உட்கரு பற்றிய கருத்துகளின் அடிப்படையில் இவர் மேலும் ஆய்வுகளை மேற்கொண்டார். பிளாங்கின் துகள் தொகுதி எந்திரவியல் பற்றிய கருத்துகளுக்கு இவருடைய ஆய்வுகள் வழிகாட்டியதோடு மேலும் சில விளக்கங்களையும் அளித்தன. கருத்தியல் இயற்பியலில் இவருடைய கருத்துகள் இன்றளவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளன. இவருடைய ஆய்வுகள் அணுவின் அமைப்புக்கு முழு வடிவம் கொடுத்தன. (பின்னாளில் 1925 இல் ஹெய்சன்பர்க் என்பவரின் கருத்துகளும் சேர்ந்தபின் ) தனிமங்களின் இயற்பியல், வேதியல் பண்புகளுக்கு இந்தக் கருத்துகள் தாம் தெளிவை அளித்தன.
[[Image:Niels Bohr Institute 1.jpg|thumb|left|Theநீல்சு Nielsபோர் Bohr Institute|alt=A block shaped beige coloured building with a sloped, red tiled roofநிறுவனம்]]
== குடும்பம் ==
[[File:Niels Bohr Date Unverified LOC.jpg|thumb|left|uprightவலது|இளமையில் நீல்சு போர்]]
1912 இல் நீல்சு போர், அவருடைய மனைவி மார்கரெட் நார்லண்டு (Margrethe Nørlund) என்ற பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். இவ்விணையருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தனர்.{{sfn|Pais|1991|pp=226, 249}} இரு குழந்தைகள் இளமையிலேயே இறந்தனர்.{{sfn|French|Kennedy|1985|p=204}}{{sfn|Pais|1991|pp=226, 249}} மற்றவர்களில் பலரும் நல்வாழ்க்கையைப் பெற்றனர். பல துறைகளில் சிறந்து விளங்கினர். அவர்களில் [[ஆகெ நீல்சு போர்]] [[1975]] இல் தந்தையைப் போலவே நோபல் பரிசு பெற்றார். இவருடைய இன்னொரு மகன் ஹான்ஸ் ஹென்ரிக் மருத்துவராகவும், எரிக் என்பவர் வேதிப் பொறியாளராகவும், எர்னஸ்ட் ஒரு வழக்குரைஞராகவும் விளங்கினார்கள்.<ref name="nobelprize.org">{{cite web|title=Niels Bohr&nbsp;– Biography|url=http://www.nobelprize.org/nobel_prizes/physics/laureates/1922/bohr-bio.html|publisher=[[Nobelprize.org]]|accessdate=10 November 2011}}</ref><ref name="hockey">{{cite web |url=http://www.sports-reference.com/olympics/athletes/bo/ernest-bohr-1.html |title=Ernest Bohr Biography and Olympic Results – Olympics |publisher=Sports-Reference.com |accessdate=12 February 2013}}</ref>
 
 
திர்வத் துளி மாதிரி அமைப்பு இந்த வகை அணுவின் உட்கருவிற்கு ஒரு முழு வடிவத்தைத் தந்தது. இந்தத் திரவத்துளிக் கொள்கை அணுவின் உட்கருப் பிளவு ஏற்படும் தனமையினைப் புரிந்துகொள்ள உதவியது. 1939 இல் ஹான், ஸ்ட்ராமேன் என்ற இருவர் யுரேனியத்தில் ஏற்படும் பிளவைக் கண்டறிந்த போது பிரிஷ், மெயிட்னர் போன்றவர்களின் கருத்தியல் ஆய்வுகளுக்கும் நீல்ஸ்போரின் கருத்துகள் மிகவும் உதவியாயிருந்தன.
[[Image:Niels Bohr Albert Einstein by Ehrenfest.jpg|thumb|upright|left|Nielsஆல்பிரட் Bohrஐன்ஸ்டீனுடன் andநீல்சு [[Albert Einstein]]. Picture taken by [[Paul Ehrenfest]] at his home in Leiden (December 1925).|alt=Two men in suits recline on lounge chairsபோர்]]
நீல்சுபோரின் ஆய்வுகள் கிட்டதட்ட 115 புத்தகங்களாக வெளியிடப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது என்மார்க் நாசிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.{{sfn|Pais|1991|p=476}} அதனால் நீல்சு போர் சுவீடன் நாட்டிற்குத் தப்பியோடினார். அங்கு இரண்டு ஆண்டுகள் அணு ஆற்றல் திட்டம் பற்றிய ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அணு இயற்பியலை அமைதி வழியில் பயன்படுத்துவது, அணு ஆயுதங்களினால் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார்.{{sfn|Pais|1991|pp=382–386}} நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திறந்த மனதுடன் செயல் பட்டார். 1950 இல் இவருடைய இக்கருத்துகள் "ஐக்கிய நாடுகளுக்கு ஒரு திறந்த கடிதம்" (Open letter to the United Nations) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.
 
15,055

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1431412" இருந்து மீள்விக்கப்பட்டது