நீல்சு போர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 50:
 
திர்வத் துளி மாதிரி அமைப்பு இந்த வகை அணுவின் உட்கருவிற்கு ஒரு முழு வடிவத்தைத் தந்தது. இந்தத் திரவத்துளிக் கொள்கை அணுவின் உட்கருப் பிளவு ஏற்படும் தனமையினைப் புரிந்துகொள்ள உதவியது. 1939 இல் ஹான், ஸ்ட்ராமேன் என்ற இருவர் யுரேனியத்தில் ஏற்படும் பிளவைக் கண்டறிந்த போது பிரிஷ், மெயிட்னர் போன்றவர்களின் கருத்தியல் ஆய்வுகளுக்கும் நீல்ஸ்போரின் கருத்துகள் மிகவும் உதவியாயிருந்தன.
[[Image:Niels Bohr Albert Einstein by Ehrenfest.jpg|thumb|upright|leftவலது|ஆல்பிரட் ஐன்ஸ்டீனுடன் நீல்சு போர்]]
நீல்சுபோரின் ஆய்வுகள் கிட்டதட்ட 115 புத்தகங்களாக வெளியிடப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது என்மார்க் நாசிகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது.{{sfn|Pais|1991|p=476}} அதனால் நீல்சு போர் சுவீடன் நாட்டிற்குத் தப்பியோடினார். அங்கு இரண்டு ஆண்டுகள் அணு ஆற்றல் திட்டம் பற்றிய ஆய்வுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அணு இயற்பியலை அமைதி வழியில் பயன்படுத்துவது, அணு ஆயுதங்களினால் ஏற்பட்ட அரசியல் பிரச்சனைகள் குறித்தும் தன்னுடைய கவனத்தைச் செலுத்தினார்.{{sfn|Pais|1991|pp=382–386}} நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண திறந்த மனதுடன் செயல் பட்டார். 1950 இல் இவருடைய இக்கருத்துகள் "ஐக்கிய நாடுகளுக்கு ஒரு திறந்த கடிதம்" (Open letter to the United Nations) என்ற புத்தகமாக வெளியிடப்பட்டது.
 
"https://ta.wikipedia.org/wiki/நீல்சு_போர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது