இயற்கணித எண்களும் விஞ்சிய எண்களும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 1:
ஒர் [[மெய்யெண்|உள்ளக எண்]] (real number) r, முழு எண்களைக் கெழுக்களாகக் கொண்ட பல்லுருப்புச் சமன்பாட்டை (polynomial equation with integral coefficients) சரி செய்யுமானால் அது ஓர் '''இயற்கணித எண்''' (''Algebraic number'') எனப்படும். இயற்கணித எண் அல்லாத உள்ளக எண்களுக்கு '''விஞ்சிய எண்கள்''' என்று பெயர். 19 வது நூற்றாண்டில் '''இயற்கணித எண்களும் விஞ்சிய எண்களும்''' கணித இயலர்களின் ஆய்வுக்கு இலக்காகியதும் இவைகளைப் பற்றிய உண்மைகள் சிறிது சிறிதாக வெளிப்படத் தொடங்கின.
 
==எடுத்துக்காட்டுகள்==
வரிசை 30:
==வரலாறு==
 
ஆனால் 19வது[[19ம் நூற்றாண்டு]] வரையில் இயற்கணிதமற்ற விகிதமுறா எண்கள் ஒன்று கூட கண்டுபிடிக்கப் படவில்லை. அப்படி ஒரு பகுப்பு இருக்குமா என்பதே தெரியவில்லை. [[1844]] இல் தான் ஜோசப் [[லியோவில்]] ([[1809]]-[[1882]]) இயற்கணிதமற்ற எண்கள், அதாவது, விஞ்சிய எண்கள், இருக்கமுடியும் என்பதை நிறுவினார். அவருடைய நிறுவல் வெகு நிரடலானது. ஆனால் அந்நிறுவல் பல விஞ்சிய எண்களைக் காட்ட வல்லதாயிருந்தது.
 
==லியோவில் எண்==
வரிசை 80:
 
[[பகுப்பு: கணிதம்]]
 
[[bg:Алгебрично число]]
[[cs:Algebraické číslo]]
வரி 85 ⟶ 86:
[[de:Algebraische Zahl]]
[[el:Αλγεβρικός αριθμός]]
[[en:Algebraic number]]
[[es:Número algebraico]]
[[fa:عدد جبری]]