ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*துவக்கம்*
 
வரிசை 21:
[[File:Agar plate with colonies.jpg|thumb|[[அகார்]]-அடிப்படையாக அமைந்த [[வளர்ப்பூடகம்|வளர்ப்பூடகமொன்றில்]] [[பாக்டீரியா|பாக்டீரிய]] கூட்டத்துடன் உள்ள ஓர் '''பெட்ரி கலன்'''.]]
'''ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி''' (''Julius Richard Petri'', மே 31, 1852 – திசம்பர் 20, 1921) ஓர் [[செருமனி|செருமானிய]] [[நுண்ணுயிரியல்|நுண்ணுயிரியலாளர்]] ஆவார். இவர் புகழ்பெற்ற பாக்டீரியா அறிவியலாளரான [[ராபர்ட் கோக்]]கின் உதவியாளராகப் பணியாற்றியபோது உயிரணுக்களை வளர்க்கப் பயன்படுத்தப்படும், ''பெட்ரி டிஷ்'' என அறியப்படும், கண்ணாடி கலனை முதன்முதலில் வடிவமைத்ததாகக் கருதப்படுகிறது.
 
[[பகுப்பு:செருமானிய அறிவியலாளர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஜூலியஸ்_ரிச்சர்டு_பெட்ரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது