ஏதென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 123:
 
'''ஏதென்ஸ்''' [[கிரேக்க நாடு|கிரேக்க நாட்டின்]] தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான [[ஏதீனா]] என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 2004-ம் ஆண்டு [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்]] போட்டி இங்கு நடைபெற்றது.
 
== வரலாறு ==
[[File:Acropolis (pixinn.net).jpg|left|thumb|300px|<center>ஏதென்ஸ் கோட்டை (Acropolis)</center>]]
ஏதென்ஸ் நகரம், குறைந்தது 7000 ஆண்டுகளாக, தொடர்ச்சியாக மனிதர் வாழும் இடமாக விளங்குகின்றது. கி.மு.1400 அளவில் மைசீனிய நாகரிகத்தின் முக்கிய பிரதேசமாக ஏதென்ஸ் கோட்டை (Acropolis) விளங்கியது. [[இரும்புக் காலம்|இரும்புக் கால]] புதையல்களிலிருந்து கி.மு.900 முதல் இப்பிரதேசத்தில் வர்த்தகம் மற்றும் வளர்ச்சியில் முதன்மைபெற்ற நகரமாக விளங்கியமை புலப்படுகின்றது.
{{stubrelatedto|தலைநகரம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஏதென்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது