ஏதென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎புவியியல்: *உரை திருத்தம்*
காலநிலை *விரிவாக்கம்*
வரிசை 130:
== புவியியல் ==
[[File:Πανοραμική Νέας Πεντέλης.jpg|thumb|left|பென்டெலி மலை]]
[[அட்டிகா]]வின் மத்திய சமவெளியில் நான்கு மலைகளின் நடுவே ஏதென்ஸ் அமைந்துள்ளது. இவற்றுள் மிக உயரமான பர்ணிதா மலை வடக்கேயும், இரண்டாவது உயரமான பென்டெலி மலை வடகிழக்கிலும், ஹைமெட்டஸ் மலை கிழக்கிலும், ஏகலியோ மலை மேற்கிலும் அமைந்துள்ளன. பர்ணிதா மலை [[தேசிய பூங்காவாகப்பூங்கா]]வாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது 1413 மீட்டர் (4,636 அடி) உயரமானது.
 
ஏதென்ஸ் நகரம் பல குன்றுகளைக் கொண்டுள்ளது. இவற்றுள் மிகப்பெரியது லைக்காவிற்றஸ் ஆகும்.
 
 
== காலநிலை ==
மாறிமாறி வரும் நீண்ட உலர் கோடைகாலமும் மிதமான குளிர்காலமும் ஏதென்ஸின் காலநிலையின் சிறப்பம்சமாகும். பெரும்பாலான மழைவீழ்ச்சி அக்டோபர் முதல் ஏப்ரல் வரை கிடைக்கின்றது. சராசரி ஆண்டு மழைவீழ்ச்சி 414.1 மில்லிமீட்டர் ஆகும். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் வரண்ட மாதங்கள் ஆகும். இக்காலத்தில் அரிதாக இடியுடன் கூடிய மழை பெய்கின்றது. குளிர்காலத்தில் அதிக மழைவீழ்ச்சி காணப்படுகின்றது. சனவரி மாத சராசரி வெப்பநிலை 8.9°C ஆகும். ஏதென்ஸின் வடக்கு நகர்ப்புறங்களில் குளிர்காலங்களில் பனிப்பொழிவு காணப்படுகின்றது.
{{stubrelatedto|தலைநகரம்}}
 
"https://ta.wikipedia.org/wiki/ஏதென்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது