ஏதென்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சுற்றுலாத்துறை: *விரிவாக்கம்*
→‎போக்குவரத்து: *விரிவாக்கம்*
வரிசை 156:
 
== போக்குவரத்து ==
சிறந்த புகைவண்டி மற்றும் பேருந்து போக்குவரத்து சேவைகள் இடம்பெறும் ஏதென்ஸின் மிகப்பெரிய பேருந்து சேவை நிறுவனமாக 'ஏதெல்' விளங்குகின்றது. ஏதென்ஸ் பெருநகரப் புகைவண்டி சேவை மின்சார புகைவண்டிகளை உள்ளடக்கியதான சிறந்த போக்குவரத்து வலையமைப்பைக் கொண்டுள்ளது. ஏதென்ஸ் பன்னாட்டு விமான நிலையம் ஏதென்ஸ் நகருக்குக் கிழக்கே சுமார் 35 கி.மீ தூரத்திலுள்ளது.
 
== பூங்காக்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஏதென்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது