திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 10:
'''திருக்காளத்தி''' - காளஹஸ்தீஸ்வரர் கோயில் [[பாடல் பெற்ற தலங்கள்|பாடல் பெற்ற தலங்களுள்]] ஒன்றாகும். [[சம்பந்தர்]] பாடல் பெற்ற இத்தலம் [[ஆந்திரா]]வின் [[சித்தூர்]] மாவட்டத்தில் அமைந்துள்ள இத்தலம் [[கண்ணப்பர்]] தொண்டாற்றிப் பேறு பெற்ற தலம் எனப்படுகிறது. பஞ்சபூதத் தலங்களில் ஒன்றான இத்தலம் வாயுத் தலம் ஆகும். இத்தலத்தில் சிலந்தி, பாம்பு, யானை என்பன சிவலிங்கத்தை பூசித்ததாகவும் அதனால் தான் இதற்கு காளத்தி (காளஹஸ்தி) என பெயர் பெற்றதாகவும் தல புராணம் கூறுகிறது.
 
வடமொழிப் புராணங்கள் பலவும் இக் கோயிலைப் போற்றுகின்றன. தமிழில் [[திருக்காளத்திப் புராணம்]], சீகாளத்தி புராணம் என்னும் இரண்டு நூல்கள் இதன் புராணத்தைக் கூறுகின்றன. [[அப்பர்]] இங்குள்ள இறைவனைக் காளத்திநாதர், ஞானப் பூங்கோதையார் பாகத்தான் என்று குறிப்பிடுகிறார். அகண்ட வில்வ மரம், கல்லால மரம் ஆகிய இரண்டும் இக் கோயிலின் தல மரங்கள். இந்த ஊருக்கு அருகில் பொன்முகரி <ref>பொன்முகலி என்றும் இந்த ஆற்றைக் குறிப்பிடுவர்.</ref> ஆறு ஓடுகிறது. <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதினாறாம் நூற்றாண்டு, முதல் பாகம் | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1977, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}</ref>
== வரலாறு ==
மிகப் பழமை வாய்ந்த தென்னாட்டுக் கோயில்களுள் இதுவும் ஒன்று. சங்கத் தமிழ் இலக்கியங்களில் இக் கோயில் பற்றிய குறிப்புக்கள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது. பல்லவர்கால நாயன்மார்களின் தேவாரப் பதிகங்களிலும் இக் கோயில் பற்றிய தகவல்கள் உள்ளன. 10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இக் கோயிலில் உள்ளன. [[சோழர்]]களும், விஜய நகரத்து மன்னர்களும் பல கொடைகளை இக் கோயிலுக்கு அளித்துள்ளனர்.
வரி 18 ⟶ 19:
* [http://www.muthukamalam.com/muthukamalam_anmeegam74.htm முத்துக்கமலம் இணைய இதழில் ஸ்ரீ காளஹஸ்தீசுவரர் கோயில் கட்டுரை]
* [http://wikimapia.org/#lat=13.749296&lon=79.6982226&z=19&l=0&m=b விக்கிமேப்பியாவில் கோயில் அமைவிடம்]
==அடிக்குறிப்பு==
 
{{Reflist}}
[[பகுப்பு:பாடல் பெற்ற தலங்கள்]]
[[பகுப்பு:பஞ்சபூத தலங்கள்]]