உரோமைப் பேரரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 66:
== எல்லைகள் ==
வடக்கு எல்லை- அல்ப்ஸ் மலைத்தொடர்<br />
கிழக்கு எல்லை-லஎட்ரியாட்டிக் கடல்brகடல் <br />
தெற்கு எல்லை-மத்திய தரைக்கடல் <br />
மேற்கு எல்லை-மத்திய தரைக்கடல்
வரிசை 76:
குழு ஆட்சி முறையில் கூடிய அதிகாரம் கொன்சல் என அழைக்கப்பட்ட இரு அதிகாரிகளிடம் வழங்கபட்டு இருந்தது.அவர்களின் ஆட்சி அதிகாரம் ஓராண்டுக்கு மட்டுப்படுத்தப்பட்டு இருந்தது.அக்காலகட்டத்தில் அவர்கள் படைத்தளபதியாகவும் நீதிபதியாகவும் செயற்பட வேண்டியிருந்தது.இவர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டனர்.குழு ஆட்சி முறையில் செனட் சபைக்கு முக்கிய இடம் வழங்கப்பட்டு இருந்தது.இச்சபையின் அங்கத்தவர்கள் மூத்த குடிகளிடமிருந்து தெரிவு செய்யப்பட்டனர்.
 
== பேரரசு ==
உரோம் கட்டியெப்பப்பட்ட காலத்தில் உரோமுக்கு சொந்தமாக இருந்தது அதைச்சூழவுள்ள பிரதேசங்கள் மட்டுமே.கி.பி.270 அளவில் முழு இத்தாலியையும் உரோமர்கள் தமதாக்கிக் கொண்டனர்.அதன் பிறகு அவர்கள் சுபானியா,இங்கிலாந்து,பிரான்சு மற்றும் வட ஆப்பிரிக்காவில் பெரும் பகுதியை இணைப்பதில் வெற்றி கண்டனர்.
 
== உரோமப் பேரரசர்கள் ==
# யூலியஸ் சீசர்
# ஒகசுடஸ் சீசர்
# நீரோ மன்னன்
# கேரகல்லா பேரரசன்
# மகா கொன்சுடண்டைன்
# ஐன்சுடீனியன் பேரரசன்
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/உரோமைப்_பேரரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது