சேரமான் பெருமாள் தொன்மக்கதைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 3 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
வரிசை 7:
சேரமான் பெருமாள் பாஸ்கர ரவிவர்மா கி.பி எட்டாம் நூற்றாண்டில் தொன்மையான [[சேரர்|சேர]] வம்சத்தை ஆண்டு வந்த தமிழ் மன்னன் ஆவார். இவரது ஆட்சியின் கீழ் இன்றைய [[கேரளம்|கேரள]] மாநிலமும் [[தமிழ்நாடு|தமிழகத்தின்]] தென் பகுதியும் இருந்தது. அப்போது [[சேர நாடு]] அராபியர்களுடன் வியாபார, கப்பல் தொடர்பைக் கொண்டிருந்தது. பல்வேறு [[கிறித்தவம்|கிறித்துவ]] மதத்தினரும் [[யூதம்|யூத மதத்தினரும்]] அப்போது சேர நாட்டுக்கு வந்துகொண்டு இருந்தனர்.
 
== # தலைப்பு கால குழப்பங்கள்
கிழே குறிப்பிடப்பட்டுள்ள சம்பவத்தில் கால குழப்பங்கள் இருக்கிறது. சேரமான் பெருமாள் வருடம் 8 ம் நூற்றாண்டு எனில் [முகம்மது நபி]] (ஸல்) அவர்கள் காலம் 7 ம் நூற்றாண்டு ...... பின்னர் மன்னர் எப்படி முகம்மது நபி]] (ஸல்) அவர்கள் நிலவை பிரித்ததை எப்படி பார்து இருக்க முடியும். அத்துடன் மட்ட்ம் இல்லது சேரமான் பெருமாள் முஹம்மது நபி அவர்களை சந்த்தித்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இதிலும் கால குழப்பங்கள் .. தயவு செய்து வரலாறு ஆய்வாளர்கள் இது குறித்து விளக்கM தந்த்தால் பயனுள்ளதாக இருக்கும். முஸ்தாக் அஹமது.
== நிலவை பிரிக்கும் அதிசயம் ==
"https://ta.wikipedia.org/wiki/சேரமான்_பெருமாள்_தொன்மக்கதைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது