சேரமான் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

34 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
 
சேரமான் பெருமாள் அவர்கள் காலம் 8 ம் நூற்றாண்டு... என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதே நேரம் முஹம்மது நபி அவர்களின் காலம் 6-7 ம் நூற்றாண்டு.. அப்படியாயின் சேரமான் பெருமாள் எப்படி முஹம்மது நபி அவர்கள்
நிலவை பிரித்ததை எப்படி பார்த்து இருக்க முடியும். அத்துடன் மட்டும் இல்லாது சேரமான் பெருமாள் முஹம்மது நபி அவர்களை சந்த்தித்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.. இதிலும் கால குழப்பங்கள் .. தயவு செய்து வரலாறு ஆய்வாளர்கள் இது குறித்து விளக்கMவிளக்கம் தந்த்தால் பயனுள்ளதாக இருக்கும். முஸ்தாக் அஹமது. முஸ்தாக் அஹமது. காயல்பட்டினம்
</sub></big>
 
அடையாளம் காட்டாத பயனர்
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1432025" இருந்து மீள்விக்கப்பட்டது