ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 18:
 
'''கிளியோபாட்ரா VII''' (பண்டைய கிரேக்கம்: Κλεοπάτρα Φιλοπάτωρ; கிமு 69 [1] – ஆகஸ்ட் 12, கிமு 30 ) கிளியோபாட்ரா என்ற வரலாறு சொல்லும் நபராவார். [[பண்டைய எகிப்து|பண்டைய எகிப்தின்]] ஹெலனிய அரசியான இவர் '''ஏழாம் கிளியோபாட்ரா''' என்றும் அழைக்கப்பெறுகிறார். இவருக்கு முன் டோல்மயிக் அரச பரம்பரையில் ஆறு கிளியோபாட்ராக்கள் இருந்துள்ளனர்.
 
==வாழ்க்கை வரலாறு==
 
[[பன்னிரண்டாம் தொலமி]] க்கு கிளியோபாட்ரா என்ற பெண்ணும், [[பதின்மூன்றாம் தொலமி]], [[பதினான்காம் தொலமி]] ஆகிய ஆண்மகன்களும் இருந்தனர். பன்னிரண்டாம் தொலமியின் இறப்பிற்கு பின்பு பண்டைய எகிப்தின் முறைப்படி கிளியோபாட்ரா தனது சகோதரன்களுடன் திருமணம் செய்துகொண்டார். அவர்களில் மூத்தவர் இவர் என்பதால் எகிப்தின் அரசியாக முடிசூட்டிக் கொண்டார். அப்பொழுது கிளியோபாட்ராவிற்கு பதினாறு வயதென்றும், தொலமிக்கு பத்து வயதுமென அறியமுடிகிறது. இவர் தனது தந்தை ஆட்சியிலிருந்த பொழுதே, அதிகாரத்தினை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிகிறது.
 
===சீசருடனான வாழ்க்கை===
 
அமைச்சர்களும், வணிகர்களும் தொலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்து கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பரிபோனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்கு சென்றவள், ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிகிறாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிடுகிறாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் நிகழந்த சண்டையில் சீசரை தொலமியை கொன்றுவிடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளை திருமணம் செய்துகொள்கிறார். இத்தம்பதிகளுக்கு பிறந்தவராக சிசேரியன் அறியப்பெறுகிறார்.
 
===ஆண்டனியுனான வாழ்க்கை===
 
நெடுநாள் கழித்து மகன் மகளுடன் ரோமாபுரிக்கு சென்ற சீசர். ரோம் பாராளுமன்றத்தில் சீசரின் நண்பன் புருட்ஸ் சீசரை கொலை செய்தான். கணவர் துனையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். இருவருக்கும், [[இரண்டாம் கிளியோபாட்ரா செலீன்]], [[அலெக்சாண்டர் ஹெலியோஸ்]] என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் [[தொலமி பிலடெல்பஸ்]] என்பவரும் பிறந்தார்.
 
இதற்கிடையே ஆண்டனி, ஆக்டோவியசுடன் சண்டை மூண்டது. இதில் ஆண்டனி கொல்லப்பெற்றார்.
 
===மரணம்===
ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப்பாம்புகளை தீண்டும் படி செய்து உயிர் துறந்தாள்.
 
[[பகுப்பு:எகிப்தின் வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_கிளியோபாற்றா" இலிருந்து மீள்விக்கப்பட்டது