சொல்லிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 65 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
'''சொல்லிசை''' அல்லது '''ராப் இசை''' (Rap music) அல்லது '''ஹிப் ஹொப் இசை''' (Hip hop music) [[ஹிப் ஹொப்]] பண்பாட்டில் ஒரு வகுப்பு ஆகும். [[1970கள்|1970களின்]] [[நியூ யார்க் நகரம்|நியூ யார்க் நகரத்தில்]] [[ஆப்பிரிக்க அமெரிக்கர்]]களால் உருவாக்கப்பட்ட [[இசை]] இன்று [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்காவிலும்]] [[உலகம்]] முழுவதிலும் மிகப் புகழ்பெற்ற இசை வகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. நியூ யார்க் நகரம் தவிர [[அட்லான்டா]], [[லாஸ் ஏஞ்சலஸ்]], [[டொரான்டோ]], [[லண்டன்]] நகரில் இன்று பல ராப் இசை கலைஞர்கள் இருக்கிறார்கள். ராப் இசை பலவிதமானவை; அவற்றில் சில: க்ரங்க் (Crunk), ஜி-ஃபங்க் (G-Funk), கிழக்குக் கடற்கரை ராப் (East Coast Rap), கேங்க்ஸ்ட ராப் (Gangsta Rap) ஆகும்.
 
==வரலாறு==
வரிசை 21:
[[பகுப்பு:ராப் இசை]]
[[பகுப்பு:ஆபிரிக்க அமெரிக்க இசை]]
 
[[[als:Hip-Hop]]
"https://ta.wikipedia.org/wiki/சொல்லிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது