நேர்பாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{பால் வகுபாடு}}
 
[[படிமம்:Gay flag.jpg|right|150px]]ஆணுக்கும் ஆணுக்குமிடையே அல்லது பெண்ணும் பெண்ணுக்குமிடையே ஏற்படும் [[பாலியல்]] ஈர்ப்பு அடிப்படையிலான உறவு '''ஓரினச்சேர்க்கை''' அல்லது '''தற்பால்சேர்க்கை''' எனப்படும். தம் பாலினத்தைச் சேர்ந்த நபர்களைக் காமுறுதல், உடலுறவுக்கு விழைதல், காதல் வயப்படுதல் என்பவற்றால் தற்பால்சேர்க்கை அடையாளம் காணப்படலாம். தன்பாலினப்புணர்ச்சி, சமப்பாலுறவு என்றும் தமிழில், ஓரினச்சேர்க்கை என்றும் குறிக்கப்படுவதுண்டு.
 
தற்பால்ச்சேர்க்கை மனித வரலாறு முழுவதுமே தன் தொடர்ச்சியைக் கொண்டிருந்தாலும் கூட, பொதுச் சமூகங்களில் வெறுப்பிற்குரிய விடயமாக அணுகப் பட்டது. இன்றளவும் பல நாடுகளில் தற்பால்சேர்க்கை அவமானகரமான விடயமாக, சட்ட விரோதமானதாக உள்ளது. இந்தப் பால்நிலை வகுபாடானது 60களில் இடம்பெற்ற ஸ்ரோன்வோல் கலவரங்களைத் தொடர்ந்து பொதுச் சமூகங்களில் தனக்கான அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது. பல [[நாடு|நாடுகள்]] தற்பால்சேர்க்கையைதற்பால்சேர்க்கையைச் சட்டபூர்வமானதாய் அங்கீகரித்துள்ளன.
 
தற்பால்ச்சேர்க்கையில் ஒரு ஆண், மற்றொரு ஆணுடன் பாலுறவு கொள்வதை ஆங்கிலத்தில் கே என்கிறார்கள். அதுபோல ஒரு பெண் மற்றொரு பெண்ணுடன் பாலுறவு கொள்வதை லெஸ்பியன் என்கிறார்கள். இந்த தற்பால் சேர்க்கையை விரும்பும் மனிதர்கள் இருபால்சேர்க்கையை விரும்பும் நபர்களாக இருக்கவும் வாய்ப்புண்டு.
 
==வரலாறு==
ஹோமோ செக்ஸ் என்ற சொல்லின் அடிப்படை கிரேக்க சொல்லான ஹோமோவிலிருந்து வந்ததாகும். கி.பி 1869ல் ஜெர்மன் உளவியல் நிபுனர்நிபுணர் கார்ல் மரியா பென் கெர்ட் என்பவர் தற்பால்சேர்க்கையை ஹோமோ செக்ஸ் என்று அழைத்தார். கிரேக்க நாகரீகத்தில் தற்பால்சேர்க்கையை போற்றியமைக்கான ஆதாரங்கள் உள்ளன. கிரேக்க தத்துவ ஞானி [[பிளாட்டோ]] தன்னுடைய நூலில் தற்பால்சேர்க்கை உள்ள ஆண்களே வீரம்நிறந்தவர்களாகவீரம்நிறைந்தவர்களாக இருப்பார்இருப்பர் என்று தெரிவிக்கின்றார். கிரேக்க தொன்மவியலில் கிரேக்க கடவுளர்களிடையே தற்பால் சேர்க்கை இருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதனால் கிரேக்கத்தில் ஆண் ஓரினச்சேர்க்கையை மிகவும் பெருமைக்குறியபெருமைக்குரிய விஷயமாக வீரர்கள் நினைத்தார்கள்.
 
நான்காம் நூற்றாண்டில் இந்நிலை மாறியது, தற்பால் சேர்க்கை இயற்கைக்கு விரோதமானதாகவும், இறைவனுக்கு எதிரானதாகவும் கருத்து பரவத்தொடங்கியது. இன்றுவரை கொடுமையான தண்டனைகளையும், மரண தண்டனையையும் தரக்கூடிய குற்றமாக கருதப்படதொடங்கியது இந்தகாலத்தில்தான். பாலுறவு என்பது குழந்தை பெறுவதற்கவே, குழந்தை பெறமுடியாத பாலுறவுகள் தேவையற்றது என்ற எண்ணம் தற்பாலுணர்வை வெறுக்கும் தன்மைக்கு முக்கிய காரணமாகும். மாவீரன் நெப்போலியன் அவர்களால் 1804ல் வயதுக்கு வந்த இருவர் தற்பால்சேர்க்கையில் ஈடுபடுதல் குற்றமற்றது என சட்டமியற்றினார்.
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது