நேர்பாலீர்ப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
==மிருகங்களிடையே தற்பால்சேர்க்கை==
 
தற்பால்சேர்க்கையை மனநோய் என்றும், குறைபாடு என்றும் அமெரிக்க மனவியல் கூட்டமைப்பு போன்றவை கருதி வந்தன. ஆனால் 1973ல் ஆய்வுகளின் மூலம் தற்பால்சேர்க்கை இயற்கையானது என்பதை அறிந்து, இது இயற்கையான உணர்வே என வெளிப்படுத்தினர். சீனாவின் சென்னோங்கியா பகுதியில் உள்ள தங்கநிற குரங்குகளை கண்காணித்தில்கண்காணித்ததில், தற்பால்சேர்க்கையில் அவை ஈடுபடுவதை அறிந்துகொண்டனர். அதோடு டால்பின்கள், லேமன் அல்பாற்றாஸ்கள், பூனைகள் போன்ற விலங்குகளும் தற்பால்சேர்க்கையில் ஈடுபடுதை ஆய்வுகளின் மூலம் கண்டறிந்துள்ளார்கள். <ref>http://www.kodangi.com/2012/09/introduction-to-homosexuality-in-humans-and-animals.html#.Uao56dI3u5w</ref>
 
==சமயத்தின் பார்வை==
"https://ta.wikipedia.org/wiki/நேர்பாலீர்ப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது