பண்டைக் கிரேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Parthenon from west.jpg|thumb|250px|[[பார்த்தினன்]]. பண்டைக் கிரேக்கப் பண்பாட்டின் மிகப் பொருத்தமான குறியீடும், பண்டைக் கிரேக்கரின் சிக்கலான வேலைப்பாடுகளுக்கான எடுத்துக் காட்டும்.]]
'''பண்டைக் கிரேக்கம்''' என்பது கிரேக்க வரலாற்றில் கிமு 1100 அளவில் [[கிரேக்கத்தின் இருண்ட காலம்|கிரேக்கத்தின் இருண்ட கால]] முடிவு தொடக்கம் கிமு 146 இல் [[ரோமர்]] கிரீசைத் தோற்கடிக்கும் வரையிலான காலப்பகுதியில் இருந்த கிரேக்கப் பண்பாட்டைக் குறிக்கும். பொதுவாக [[மேற்கத்திய நாகரிகம்|மேற்கத்திய நாகரிகத்தின்]] அடிப்படையாக அமைந்தது இதுவே எனக் கொள்ளப்படுகிறது. கிரேக்கப் பண்பாடு [[ரோமப் பேரரசு|ரோமப் பேரரசின்]] மீது வலுவான செல்வாக்கைக் கொண்டிருந்தது. அது கிரேக்கப் பண்பாட்டின் ஒரு வடிவத்தை [[ஐரோப்பா]]வின் பல பகுதிகளிலும் பரப்பியது. [[மொழி]], [[அரசியல்]], [[கல்வி]] முறை, [[மெய்யியல்]], [[அறிவியல்]], [[கலை]]கள் ஆகியவற்றில் கிரேக்கப் பண்பாடு பெரும் செல்வாக்குக் கொண்டிருந்தது. அத்துடன் இது மேற்கு ஐரோப்பாவில், [[மறுமலர்ச்சிக் காலம்|மறுமலர்ச்சி]]யை உருவாக்குவதிலும், 18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் பல புதிய செந்நெறி மீள்விப்புக்களை ஐரோப்பா, அமெரிக்கா ஆகிய இடங்களில் உருவாக்குவதிலும் அடிப்படையாக இருந்தது.

== ஆரம்பமும் பரம்பலும் ==
வரலாற்று மூலாதாரங்கள் குறிப்பிடும் வகையில் கிரேக்க வரலாறு ஆயிரம் ஆண்டிற்கு முன் தொடங்கியுள்ளது.அதன் ஆரம்பக் குடிகள் மத்திய ஆசியாவிலிருந்து வந்த ஆரியர்களே என்று கருதப்படுகிறது.

== நிர்வாக நடவடிக்கைகள் ==
ஆரம்பத்தில் குடியேறிய ஆரியர்கள் சிறு கிராமங்களாக தமது குடியிருப்புகளை அமைத்தனர்.பின் இக்கிராமங்கள் நகரங்களாக வளர்ச்சியடைந்தன.பின்னர் நகர அரசுகள் வளர்ச்சியடைந்தன.கிரேக்கம் இந்நகரங்களை மத்தியநிலையமாகக் கொண்டே வளர்ச்சியடைந்தது.

=== கிரேக்க நகர அரசுகளின் விசேட இயல்புகள் ===
* சிறிய நிலப்பிரதேசத்தைக் கொண்டவை.

* நகரை மையமாகக் கொண்டவை.

* குடிமக்கள்,பெண்களும் பிள்ளைகளும்,அடிமைகள்,அந்நியர்கள் என நான்கு தொகுதி மக்களைக் கொண்டிருந்தது.

* குடியுரிமை கிரேக்க ஆண்களுக்கே இருந்தது.

* தலைநகர் அக்ரோபோலிஸ் என அழைக்கப்பட்டது.இங்கு வர்த்தகம் நடைபெற்றது.

* ஒவ்வொரு நகருக்கும் அதிபதிகளாக தெய்வங்கள் இருந்தனர்.

* அத்தெய்வங்களுக்கு அந்நகரில் ஆலயங்கள் அமைக்கப்பட்டிருந்தது. எ-க. ஏதென்சில் அதீனாக்காக கட்டப்பட்ட பார்த்தீனன் ஆலயம்.

== ஜனநாயகத்தின் தோற்றம் ==
இன்றைய உலகின் முக்கிய ஆட்சிமுறையான ஜனநாயக ஆட்சியின் பிறப்பிடமாக ஏதென்ஸ் உள்ளது.பராயமடைந்த ஆண்களே கிரேக்கத்தில் குடிமக்களாக கருதப்பட்டனர்.கிரேக்க ஆட்சியாளன் மக்களாலேயே தெரிவு செய்யப்பட்டான்.

[[பகுப்பு:கிரேக்க நாகரிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/பண்டைக்_கிரேக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது