வானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*திருத்தம்*
வரிசை 1:
'''வானம்''' அல்லது '''ஆகாயம்''' அல்லது '''ககனம்''' [[பூமி|பூமியின்]] மேற்புறத்திலிருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் விரிந்திருக்கும் அனைத்தையும் உள்ளடக்கிய பரந்த வெளியைக் குறிக்கும். பொதுவாக இது [[வளிமண்டலம்|வளிமண்டலத்தையும், அதற்கு அப்பாலுள்ள [[விண்வெளி]]யையும் சேர்த்து உள்ளடக்கியதாகும். [[வானியல்|வானியலில்]] வானமானது [[வானக்கோளம்]] எனவும் அழைக்கப்படும். இந்த வெளியிலே [[சூரியன்]], [[நிலா]], [[விண்மீன்]]கள் போன்றவற்றின் அசைவுகளை நாம் அவதானிக்கிறோம்.
[[படிமம்:Sky_over_Washington_Monument.JPG|thumb|200px|right|வானம்]]
[[படிமம்:Sunset02.jpg|thumb|150px|leftright|Clouds made [[Orange (colour)|orange]] by a sunset]]
[[படிமம்:Skyshot.jpg|thumb|150px|right|When seen from [[altitude]], as here from an [[airplane]], the sky's [[color]] varies from pale to dark at elevations approaching the [[zenith]]]]
 
"https://ta.wikipedia.org/wiki/வானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது