உரோம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 55:
==விக்டர் இம்மானுவேல் நினைவகம்==
தனித்தனியாக இருந்த இத்தாலியை ஒன்றினைத்து ஆட்சி செய்தவர் [[இத்தாலியின் இரண்டாம் விக்டர் இம்மானுவேல்|விக்டர் இம்மானுவேல்]]. ஆறு முதல் ஒன்பது வயது வரை உள்ள குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர். அவரை கவுரவிக்க கட்டப்பட்ட கட்டிடமே விக்டர் இம்மானுவேல் நினைவகம். இதை 1885-ல் ஆரம்பித்து 1911 ல் தான் கட்டி முடித்திருக்கிறார்கள். இது முழுவதும் சலவைக் கற்களால் கட்டப்பட்டது ஆகும். இக்கட்டிடத்தின் முன் குதிரை மீது அமர்ந்து இருக்கும் இம்மானுவேலின் சிலை கலைநயத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
==ட்ரிவி ஃபவுண்டைன்==
 
ரோம் நகரின் மிகப்பெரிய ஃபவுண்டைன்,ட்ரிவி ஃபவுண்டைன் ஆகும்.ட்ரிவி என்றால் 'மூன்று சாலை கூடுமிடம்' என்று பொருள்.இந்த ஃபவுண்டைனில் மூன்று சாலைகள் கூடுகின்றன அதனால் இப் பெயர் ஏற்பட்டது.
== மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும் ==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/உரோம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது