ஏழாம் கிளியோபாற்றா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்* திறன், நம்பிக்கை, வழிமரபு
சி *விரிவாக்கம்* ஓவியம், படமிணைத்தல்
வரிசை 26:
 
===சீசருடனான வாழ்க்கை===
[[File:Cleopatra and Caesar by Jean-Leon-Gerome.jpg|left|thumb|250px|கிளியோபட்ரா மற்றும் ஜூலியஸ் சீசர் Painting by [[Jean-Léon Gérôme]]]]
 
அமைச்சர்களும், வணிகர்களும் தொலமியை சந்தித்து தங்களுடைய எண்ணத்தினை நிறைவேற்றிட உபயோகித்து கொண்டனர். இதனால் கிளியோபாட்ராவின் அரசு பரிபோனதுடன், எகிப்தினை விட்டு விரட்டப்பட்டாள். சிரியாவிற்கு சென்றவள், ஜூலியஸ் சீசர் எனும் வீரன் எகிப்தை போர் செய்து வெல்ல வந்திருப்பதை அறிகிறாள். அதனால் சீசருடன் இணைந்து எகிப்தினை வெல்ல திட்டமிடுகிறாள். சீசருக்கும் கிளியோபாட்டராவின் கணவனுக்கும் நிகழந்த சண்டையில் சீசரை தொலமியை கொன்றுவிடுகிறார். கிளியோபாட்ராவின் அழகில் மயங்கிய சீசர் அவளை திருமணம் செய்துகொள்கிறார். இத்தம்பதிகளுக்கு பிறந்தவராக சிசேரியன் அறியப்பெறுகிறார். தொலமியை கொன்றது கிளியோப்பட்ராவே என்றும் கருத்துண்டு.
 
===ஆண்டனியுனான வாழ்க்கை===
[[File:Lawrence Alma-Tadema- Anthony and Cleopatra.JPG|thumb|300px|''Antony and Cleopatra'', by [[Lawrence Alma-Tadema]]]]
 
நெடுநாள் கழித்து மகன் மகளுடன் ரோமாபுரிக்கு சென்ற சீசர். ரோம் பாராளுமன்றத்தில் சீசரின் நண்பன் புருட்ஸ் சீசரை கொலை செய்தான். அதன்பின் ரோமில் சீசரின் வாரிசுகளுக்கும், தளபதிகளுக்கும் பதவி சண்டை நிகழந்தது. கணவர் துனையின்றி இருந்த கிளியோபாட்ரா சீசரின் படைத்தளபதியான ஆண்டனி என்பவரை சந்தித்தாள். அவர் கிளியோபாட்ராவின் அழகில் மயங்கி திருமணம் செய்துகொண்டார். அடுத்து தனது இரண்டு சகோதரிகளையும், மீதமிருந்த சகோதனையும் கிளியோபட்ராவே கொன்றதாக கூறப்படுகிறது. இதனால் வாரிசு சண்டை என்ற பேச்சுக்கே இடமின்றி போனது. ஆண்டனி கிளியோபட்ராவிற்கு [[இரண்டாம் கிளியோபாட்ரா செலீன்]], [[அலெக்சாண்டர் ஹெலியோஸ்]] என இரட்டையர்கள் பிறந்தார்கள். அதன்பின் [[தொலமி பிலடெல்பஸ்]] என்பவரும் பிறந்தார்.
வரி 36 ⟶ 38:
 
===மரணம்===
[[File:Guido Cagnacci 003.jpg|thumb|300px|''கிளியோபட்ராவின் மரணம்'' by [[Guido Cagnacci]], 1658]]
 
ஆண்டனியின் மரணத்தினை ஏற்றுக்கொள்ள இயலாத கிளியோபட்ரா, தன்னை மகாராணி போல அலங்கரித்துக் கொண்டு விஷப்பாம்புகளை தீண்டும் படி செய்து உயிர் துறந்தாள். கிளியோபாட்ராவின் மரணத்தினை வரலாற்று ஆசிரியர்கள் சிலர் வேறுவிதமாக கூறுவதுண்டு. கிளியோபாட்ரா உடலழகு மீது மிகுந்த கவனம் செலுத்தியவர் என்பதால், பாம்பின் விஷம் தீண்டி இறந்தால் முகம் விகாரமடையும் என்ற காரணத்திற்காக அவ்வாறு செய்திருக்க மாட்டார்கள் என்கிறார்கள்.
வரி 58 ⟶ 61:
 
{{chart/start|summary=Cleopatra's father was likely the uncle of Cleopatra's mother. There were three uncle/niece and three brother/sister relationships in her ancestry going back to a single set of either great grandparents or great great grandparents, depending on how the ancestry was traced.}}
{{chart| |PTOLEMY5|~|y|~|CLEO1|PTOLEMY5=[[தாலமி V Epiphanesஎபிப்ஹனேஷ்]]|CLEO1=[[கிளியோபாட்ரா I (எகிப்து)]]}}
{{chart| | | |,|-|^|-|-|-|v|-|-|-|-|.}}
{{chart| | |PTOLEMY8|7| |PTOLEMY6|~|y|~|CLEO2|PTOLEMY8=[[தாலமி VIII Physconபய்ச்கோன் ]]|PTOLEMY6=[[தாலமி VI Philometor]]|CLEO2=[[கிளியோபாட்ரா II (எகிப்து)]]}}
{{chart| | | | | |:| | | | | |!}}
{{chart| | | | | |L|~|~|y|~|CLEO3|CLEO3=[[கிளியோபாட்ரா III (எகிப்து))]]}}
{{chart| | |,|-|-|-|v|-|^|-|-|-|v|-|-|-|-|-|.| }}
{{chart|PTOLEMY10|7| |CLEOSELENE|~|y|~|PTOLEMY9|~|y|~|CLEO4|PTOLEMY10=[[தாலமி X Alexander Iஅலெக்சாண்டார்I]]|CLEOSELENE=[[கிளியோபாட்ரா I]]|PTOLEMY9=[[தாலமி IX Lathyros]]|CLEO4=[[கிளியோபாட்ரா IV (எகிப்து)]]}}
{{chart| | | |:| | | | | |!| | | | | |!}}
{{chart| | | |L|~|~|y|~|BERENICE3| | |F|PTOLEMY12|BERENICE3=[[Berenice III of Egypt]]|PTOLEMY12=[[தாலமி XII Auletesஆலேட்ஸ்]]}}
{{chart| | | | | | |!| | | | | | |:}}
{{chart| | | | | |CLEO5|~|~|y|~|~|J|CLEO5=[[கிளியோபாட்ரா V (எகிப்த்து)]]}}
வரி 80 ⟶ 83:
* கிளியோபாட்ரா - ச.சரவணன்
* கிளியோபாட்ரா - முகில்
 
<gallery>
File:The Death of Cleopatra by Juan Luna1881.jpg|''கிளியோபட்ராவின் மரணம்'' ஓவியம்: ரேகினல்த் ஆர்தர் , 1892
File:The Death of Cleopatra arthur.jpg|கிளியோபட்ராவின் மரணம் ஓவியம்: ஜோன் லூனா , 1881
File:Клеопатра VII.jpg| கிளியோபட்ரா எகிப்தின் கடவுளாக கருதப்பெறும் கி.மு ஒன்றாம், இரண்டாம் நூற்றாண்டினைச் சார்ந்த சிலை
</gallery>
 
==காண்க==
"https://ta.wikipedia.org/wiki/ஏழாம்_கிளியோபாற்றா" இலிருந்து மீள்விக்கப்பட்டது