சேரமான் பெருமாள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

23 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 ஆண்டுகளுக்கு முன்
சி (Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
== நிலவை பிரிக்கும் அதிசயம் ==
[[மெக்கா]]வில் [[முகம்மது நபி]] (ஸல்) அவர்கள் இஸ்லாம் மதத்தை மக்களிடையே அறிமுகம் செய்திருந்தனர். இந்த நிலையில் ஒரு நாள் இரவு தனது மாளிகையில் நிலவை ரசித்துக்கொண்டு இருந்த சேரமான் பெருமாள், திடீரென்று நிலவு இரண்டாக பிரிந்து மறுபடியும் ஒன்று சேர்வதை கண்டார். இந்த அதிசய நிகழ்வை பற்றி அவர் பலரிடமும் விசாரித்தார். அப்போது சேர துறைமுகத்துக்கு வந்த ஒரு அராபியர் கூட்டம் ஒன்று அது பற்றித் தங்களுக்கு தெரியும் என கூறியதைக் கேட்டு, அவர்களைத் தனது அரண்மனைக்கு வரவழைத்து விசாரித்தார். அப்போது அவர்கள் தங்கள் நாட்டில் இறைதூதர் ஒருவர் தோன்றி இருப்பதாகவும். அவர் பெயர் முகம்மது (ஸல்) எனவும், அவரே இறைமறுப்பாளர்களை நம்ப வைப்பதற்காக இந்த 'நிலவை பிரிக்கும் அதிசயத்தை' நடத்தியதாகவும் கூறினர் {{ஆதாரம்}}. இதில் மிகவும் ஆர்வம் ஏற்பட்ட சேரமான் பெருமாள் அந்த அராபியர்களிடம் தான் முகம்மது நபி (ஸல்) அவர்களைப் பார்ப்பதற்கு மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும், அதனால் தன்னையும் மெக்காவுக்கு அழைத்து செல்லுமாறும் கேட்டார். ஆனால் அப்போது [[ஈழம்|ஈழத்துக்கு]] பயணப்படுவதற்கு ஆயத்தமாயிருந்த அந்த அராபியர் கூட்டம் தாங்கள் திரும்பி வரும்பொழுது சேரமான் பெருமாளை மெக்காவுக்கு அழைத்து செல்வதாக வாக்களித்தனர்.
 
== இசுலாத்தை ஏற்றல் ==
8,473

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1432396" இருந்து மீள்விக்கப்பட்டது