வடக்கு நிலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
}}
 
'''நடுவண் நிர்வாகத்தில் வடக்கு நிலங்கள்''' ([[ஆங்கிலம்|ஆங்]]: Federally Administered Northern Areas, [[உருது]]: شمالی علاقہ جات) [[பாகிஸ்தான்|பாகிஸ்தானின்]] [[வடக்கு|வடக்கில்]] அமைந்த ஓர் [[அரசியல்]] பிரிவு ஆகும். இப்பகுதியின் [[தலைநகரம்]] [[கில்கித்]]. மொத்தத்தில் 1.5 [[மில்லியன்]] மக்கள் இப்பகுதியில் வசிக்கின்றனர். [[1970]]இல் இந்த அரசியல் பிரிவு உருவாக்கப்பட்டது. வடக்கில் [[ஆப்கானிஸ்தான்]], வடகிழக்கில் [[சீன மக்கள் குடியரசு]], தென்கிழக்கில் [[இந்தியா]]வின் [[ஜம்மு காஷ்மீர்]] மாநிலம் அமைந்தன.
 
1947 இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்குப் பின் பாகிஸ்தான் வசம் காஷ்மீரின் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகள் சென்றன. மேற்குப் பகுதியானது [[ஆசாத் காஷ்மீர்]] என பாகிஸ்தானாலும் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் என இந்தியாவாலும் அழைக்கப்படும். இது பாகிஸ்தான் அரசுக்குக் கட்டுப்பட்ட மாநிலமாக உள்ளது. வடக்கு நிலங்கள் காஷ்மீரின் பகுதி என்றாலும் இதற்கு, மேற்குப் பகுதியான ஆசாத் காஷ்மீருக்கு உள்ள அதிகாரங்களை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை. [[ஐக்கிய நாடுகள் சபை]]யே காஷ்மீரின் வடக்கு பகுதியை குறிக்க '''வடக்கு நிலங்கள்''' என்ற பதத்தை முதலில் பயன்படுத்தியது.
"https://ta.wikipedia.org/wiki/வடக்கு_நிலங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது