வீடுமர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
சி *திருத்தம்*
Yokishivam (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 12:
===அம்புப்படுக்கையில் வீடுமர்===
[[File:The Death of Bhishma.jpg|thumb|right|வீடுமர் அருச்சுணன் எய்த அம்புகளின் படுக்கையில்]]
[[சிகண்டி]] [[அருச்சுனன்]] தேரில் ஏறிக்கொண்டு [[பீஷ்மர்|பீஷமரை]] நோக்கி சவால்விட்டான்,[[சிகண்டி|சிகண்டியைக்]] கண்டதும் முற்பிறப்பில் தன்னை கொல்வேன் என்று வஞ்சினமுரைத்த பெண்ணென்றுணர்ந்து, பெண்ணை கொல்லல் அறமாகாது என்று வில்லை தாழ்த்தினார் [[பீஷ்மர்]].இது தான் சமயம் என்றார் [[கிருட்டிணன்]],[[சிகண்டி|சிகண்டியின்]] பின்னால் நின்ற [[அருச்சுனன்]] சரமாரியாக அம்புகளை [[பீஷ்மர்|பீஷ்மரை]] நோக்கி எய்தான்.மாபெரும் வீரரின் உடலை அம்புகள் துளைப்பதைக் கண்டு [[துரியோதனன்]] பிரமித்துப்போய் நின்றான், [[கௌரவர்கள்கௌரவர்|கௌரவர்களின்]] படைத்தலைவர் தன் தேரிலிருந்து கீழே விழுந்தார்.அவரது உடல் தரையில் விழாதபடி அம்புகள் தாங்கிக்கொண்டு இருந்தன.ஆயினும் தன் தந்தைக்காக கடவுளர்களிடம் பெற்ற இச்சா மரண வரத்தினால், அம்புப் படுக்கையில் இருந்தும் உயிர் நீங்காமல்,இருந்தார்.[[பீஷ்மர்]] கடவுளின் ஆயிரம் நாமங்களை (சஹஸ்வர நாமம்) சபிக்கத் தொடங்கினார்,அவர் அவற்றைச் சொல்லச் சொல்ல சூரியன் வடக்கு நோக்கி நகர்வதை பாண்டவர்கள் பார்த்தார்கள்.போர் முடிந்த பௌருணமியிலிருந்துபௌர்ணமியிலிருந்து எட்டாம் நாள் [[பீஷ்மர்]] உயிர் துறந்தார். <ref>Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA</ref>
 
==வெளி இணைப்பு==
"https://ta.wikipedia.org/wiki/வீடுமர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது