பிரம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 17:
| மகன்கள் =
}}
 
{{Hinduism small}}
 
'''பிரம்மா''' ([[சமஸ்கிருதம்]]: ब्रह्मा) இந்து கடவுகளான மும்மூர்த்திகளுள் படைக்கும் தொழில் செய்பவராவார். மற்றவர்கள் [[திருமால்|திருமாலும்]], [[சிவன்|சிவனுமாவர்]]. பிரம்மா கலைமகள் என்று அழைக்கப்பெறும் [[சரஸ்வதி]]யுடன் [[சத்ய லோகம்|சத்ய லோகத்தில்]] வசிப்பவர். இவருக்கு [[நாதர்]], [[சனத்குமாரர்கள்]], [[தட்சன்]] என பலமகன்கள் உள்ளனர். இவர் நான்கு தலையுடனும், நான்கு கைகளையும் கொண்டுள்ளார். அத்துடன் வேதங்களை வைத்து [[படைத்தல்]] தொழிலை செய்கிறார். இவருடைய வாகனமாக அன்னப் பறவை உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது