"வருணன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

20 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
| Planet = [[சுக்கிரன்]]
}}
 
{{Hinduism small}}
 
'''வருணன்''' அல்லது வருண தேவன் வேதகாலத்தில் மிகச் சிறப்புப் பெற்றிருந்த தேவர்களில் ஒருவன். வேதகாலத்தில் சிறப்புப் பெற்றிருந்த [[ஆதித்தர்கள்]] எனப்படும் பன்னிருவரில் ஒருவன். [[உலகம்]] முழுவதும் பரந்து இருப்பவன் இவன் என்று கூறப்படுகிறவன். வருணன் [[ஆகாயம்|ஆகாயத்தைக்]] குறிப்பவனாகவும், [[மேகம்]], [[மழை]], [[ஆறு]], [[கடல்]] போன்ற [[நீர்]] சார்பான அம்சங்களுடன் தொடர்பு படுத்தப்படுபவனாகவும் உள்ளான்.
34,515

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1432685" இருந்து மீள்விக்கப்பட்டது