பிரம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 33:
==கடவுளுடான தொடர்பு==
 
===[[சிவன்]]===
 
[[பிரளயம்]] முடிந்து திருமாலின் தொப்புள் வழிவந்த தாமரையில் பிரம்மா தோன்றபின்பு, தன்னை தோற்றுவத்தது யார் என்று அறிய தாமரையின் கொடிவழியே கீழ் இறங்கியதாகவும், அடியை காணமால் மேலே செல்கின்ற பொழுது திருமாலுக்கும் பிரம்மாவிற்கு யார் பெரியவர் என்ற போட்டி எழுந்ததாகவும் கதையுள்ளது. இதனைக் கண்ட சிவபெருமான் [[லிங்கோத்பவர்|லிங்கோத்பவராக]] காட்சியளித்தார். அவருடைய திருவடியை காண திருமால் வராக ரூபத்தில் சென்றார். பிரம்மா அன்னமாக மாறி முடிகாண சென்றார். வழியிலேயே சிவபெருமானின் தலையிருந்து விழுந்த [[தாழம்பூ|தாழம்பூவானது]] அதன் பயனத்தினை கூறியதைக் கேட்டவர், முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாக சொல்லப்பெறுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை.
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது