எக்சு-கதிர்க் குழாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:Coolidge xray tube.jpg|thumb|400px|1917 இல் உருவாக்கப்பட்ட கூலிட்சு எக்சு-கதிர்க் குழாய்.]]
'''எக்சு-கதிர்க் குழாய்''' (''X-ray tube'') என்பது [[எக்சு-கதிர்]]களைத் தோற்றுவிக்கும் ஒரு [[வெற்றிடக் குழாய்]] ஆகும். இவை [[எக்சு-கதிக்கதிர்]]க் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. [[மின்காந்த நிழற்பட்டை]]யின் ஒரு பகுதியான எக்சு-கதிர்கள், [[புற ஊதாக் கதிர்]] ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவகொண்டவை. எக்சு-கதிர்க் குழாய்கள் [[வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவி]]கள், வானூர்தி நிலையங்களில் உள்ள பொதி வருடிகள், எக்சு-கதிர்ப் படிகவியல், மற்றும் தொழிற்துறைப் பொருள் கண்காணிப்பு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறதுபயன்படுத்தப்படுகின்றன.
 
விரைந்து செல்லும் [[இலத்திரன்]]கள், வெற்றிடக் குழாயிலுள்ள இலக்கைத் தாக்கும் போது, அவைகள் வேகத் தளர்ச்சியுற்று, அவற்றின் ஆற்றலின் சிறு பகுதி எக்சு-கதிர்களாக மாற்றப்பட்டு குழாயிலும் கூண்டிலுமுள்ள கதிர்களுக்கான சாளரம்-திறப்பு- வழியாக வெளிப்படுகின்றன. கதிர்கள் தோன்றும் இலக்கு [[தங்குதன்|டங்சுடனால்]] ஆனது.
 
எக்சு-கதிர்குழாயில் தோற்றுவிக்கப் படும் கதிர்களின் செறிவு, இலக்காகப் பயன்படும் உலோகத்தின் [[அணு எண்]]ணிற்கு நேர் வீத்த்தில் உள்ளது. டங்சுடனின் அணுஎண் 74 ஆக இருப்பது அதனை இலக்காக பயன்படக்பயன்படுத்தக் காரணமாய் அமைகிறது. அதன்டங்சுடனின் அதிக உருகு வெப்பநிலையும், அது எளிதில் தூயநிலையில் கிடைக்கப் பெறுவதும், அதன் ஆவி அழுத்தம் குறைவாக இருப்பதும் மேலும் சில முக்கிய காரணங்களாகும்.
 
1913 ஆம் ஆண்டுகளுக்குப் பின்புதான் கூலிட்ஜ் குழாய்கள் பயன்பாட்டிற்கு வந்தன. இக்குழாயில் தான் முதன்முதலில் வெப்ப அயனிகள்[[அயனி]]கள் எக்சு கதிர்களைப பெற பயன் படுத்தப்பட்டன. குவிக்கும் கோப்பையிலுள்ள கம்புச்சுருளைகம்பிச்சுருளை வேண்டியவாறு சூடேற்றி கதிர்களின் செறிவினை மாற்றமுடியும்.
 
குழாய் மின்னூட்டம் mA -மில்லி ஆம்பியரில் அளவிடப்படுகிறது. குவிக்கும் கோப்பை எலக்ட்ரான்களை இலக்கிலுள்ள குவியத்தில் மோதச் செய்கிறது. குவியத்தில் இருந்து கதிர்கள் தோன்றி வெளிப்படுகின்றன. இவ்வாறு தோன்றும் கதிர்களின் செறிவு
"https://ta.wikipedia.org/wiki/எக்சு-கதிர்க்_குழாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது