மத்ரித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரலாறு+
வரிசை 85:
ஐக்கிய நாடுகள் அவையின் கீழ் இயங்கும் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் தலைமைச் செயலகம் இங்கு அமைந்துள்ளது. உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளை பெரும் நகரங்கள் வரிசையில் மத்ரித் ஏழாவது இடத்தில் உள்ளது. ஐரோப்பிய அளவில் இதற்கு நான்காவது இடம். மோனோகில் பத்திரிக்கை 2010ல் மேற்கொண்ட ஒரு கருத்துக்கனிப்பின் படி மக்கள் வாழத்தகுந்த நகரங்களின் அடிப்படையில் பத்தாவது இடத்தை மத்ரித்துக்கு கொடுத்திருந்தது.
 
==வரலாறு==
 
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே மத்ரித்தில் குடியேற்றங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன. இருப்பினும் மத்ரித் பற்றிய ஆகப் பழைய குறிப்புகள் கிடைப்பது, எசுப்பானிய முசுலிம் ஆட்சி காலத்தில்தான். குர்தூபா கலீபகத்தின் முதலாம் முகம்மதினால் இன்றைய மத்ரித்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது. இது லியான் மற்றும் கேசுடிலே பேரரசுகளின் தாக்குதல்களில் இருந்து இசுலாமிய அல்-அந்தூசு பகுதியை காக்கும் வன்னம் கட்டப்பட்டது. கர்தூபா கலீபகத்தின் வீழ்ச்சிக்கு பிறகு 1085ல் இது கிறித்தவ அரசுகளால் கைப்பற்றப்பட்டு கேசுடிலே பேரரசுடன் இனைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்து வந்த முசுலிம் மற்றும் யூதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு, மத்ரித்தின் புறநகர் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
 
இதன் பிறகான காலக்கட்டத்திலும், மத்ரித் பல முறை முற்றுகைக்கு உள்ளானது. போர்த்துக்கீசியர் மற்றும் நெப்போலியன் ஆகியோரது கட்டுப்பாட்டுலும் சிறிது காலம் இருந்தது. 1931ம் ஆண்டின் எசுப்பானிய சட்ட வரைவின் படி மாநில தலைநகரமாக அறிவிக்கப்பது. கூடவே 1936 முதல் 1939 வரையிலான உள்நாட்டு போரில் மிகவும் பாதிக்கப்படது. இருப்பினும் 1960களில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் காரனமாக மிக விரைவாக வளரத்தொடங்கியது. 1978ல் அதிகாரப்பூர்வமாக எசுப்பானியத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
 
==நிர்வாகம்==
"https://ta.wikipedia.org/wiki/மத்ரித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது