தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 7:
==திருபரங்குன்றம் முருகன் கோயிலில் அருகன்==
 
சமணதேவரின் உருவோவியம் திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் இருந்த்தைச் சங்கப்பாடல் ஒன்று குறிப்பிடுகிறது. புடைப்போவியங்கள் செதுக்கப்பட்டிருந்த மண்டபத்தை எழுத்துநிலை மண்டபம் என்றனர். அதில் பகல்வெளிச்சமும், இரவில் நிலாவெளிச்சமும் பட்டன. எனவே இந்த மண்டபம் திறந்தவெளி மண்டபமாக இருந்தது எனத் தெரிகிறது. இரதியோடு காமன் இருக்கும் காட்சி, இந்திரன் பூனை உருவில் வந்து அகலிகையை ஏமாற்றிய காட்சி, அகலிகை கணவன் கவுதம முனிவன் அகலிகையைக் கல்லாக்கிய காட்சி முதலானவை அங்குச் சிற்பமாக்கப்பட்டிருந்தன. இந்தச் செய்தியைக் கூறும் பாடலடிகள் இரட்டுற மொழியப்பட்டுள்ளன எனக் கண்டால், கவுதமன் என்பது புத்தனையும், சினன் எனபது சினேந்திரனையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளமுடியும்.<ref>இவள் அகலிகை, இவன் சென்ற கவுதமன், சினன் உறக் கல்லுரு ஒன்றிய படி இது என உரை செய்வோரும் – பரிபாடல் 19 அடி50-52</ref>
 
==பழைய கோயில்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_சைனர்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது