தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
தமிழ்நாட்டில் 20-ம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சமணர் கோயில்கள் 60 உள்ளன. பின்னர் கட்டப்பட்ட புதிய கோயில்கள் 23 உள்ளன. அவை இங்குப் பாகுபடுத்தப்பட்டு அகர வரிசையில் தொகுத்துத் தரப்படுகின்றன. இவற்றில் திருப்பரங்குன்றத்து முருகன் கோயிலில் இருந்த புடைப்போவியங்களில் ஒன்றாகச் சினன் கல்லோவியம் இருந்ததைப் பரிபாடல் குறிப்பிடுவது கருத்தில் சிறப்பாகக் கொள்ளத்தக்கது.
==சமணம் – சொல்விளக்கம்==
* ஜினன் (ஜினேந்திரன்) என்னும் சொல்லை பழங்காலத் தமிழர் சினன் எனத் தமிழாக்கம் செய்துகொண்டு வழங்கினர். <ref>பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சின்னே புத்தன் - ஆசிரியநிகண்டு</ref>
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_சைனர்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது