"வட்டரங்கு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

4 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
71.7.88.96 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1411455 இல்லாது செய்யப்பட்டது
(71.7.88.96 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1411455 இல்லாது செய்யப்பட்டது)
[[படிமம்:Circus.JPG|வட்டரங்கு முகப்பு|right|thumb|400px]]
 
'''வட்டரங்கு''' ([[Circus]]) வேடிக்கையான சில நிகழ்ச்சிகளை நடத்தும் அரங்கமாகும். இவ்வரங்கில் விலங்கு, பறவைகளைக் கொண்டு வேடிக்கை நிகழ்ச்சிகள் செய்து காண்பிக்கப்படுகின்றன. சிறுமிகள், பெண்களைக் கொண்டு சீருடற்பயிற்சி (gymnastics) மற்றும் பல சாகச நிகழ்ச்சிகளைச் செய்து காண்பிக்கின்றனர். உயரத்திலிருந்து கம்பி விளையாடுதல், வாகனங்களைக் கொண்டு சாகசங்கள் செய்தல் போன்றவையும் நிகழ்த்தப்படுகின்றன. குள்ளமானவர்கள், மிக உயரமானவர்கள் போன்றவர்களைக் கொண்டு கோமாளி வேடமிட்டு வேடிக்கை செய்து அரங்கத்திலிருப்பவர்களை மகிழச் செய்தல் போன்றவை நடத்தப் பெறுகின்றன.
 
{{குறுங்கட்டுரை}}
16

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1432899" இருந்து மீள்விக்கப்பட்டது