தமிழ்நாட்டில் சைனர் கோயில்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
தமிழ்நாட்டில் 20-ம் நூற்றாண்டுக்கு முன் கட்டப்பட்ட பழமையான சமணர் கோயில்கள் 60 உள்ளன. பின்னர் கட்டப்பட்ட புதிய கோயில்கள் 23 உள்ளன. அவை இங்குப் பாகுபடுத்தப்பட்டு அகர வரிசையில் தொகுத்துத் தரப்படுகின்றன.
==சமணம் – சொல்விளக்கம்==
* ஜினன் (ஜினேந்திரன்) என்னும் சொல்லை பழங்காலத் தமிழர் சினன் எனத் தமிழாக்கம் செய்துகொண்டு வழங்கினர். <ref>பகவனே ஈசன் மாயோன் பங்கயன் சின்னே புத்தன் - ஆசிரியநிகண்டு</ref>
* சமணமதத் துறவிவன் அம்மணமாக வாழ்ந்தனர். அம்மணனைப் புகழூர் மலையிலுள்ள தமிழி (தமிழ்ப்பிராமி) கல்வெட்டு ‘தாஅமணன்’ <ref>தாஅமணன் செங்காயபன் உறைய ... அறுத்த கல்</ref> எனக் குறிப்பிடுகிறது. அம்மணமாகத் திரியும் துறவிகளின் மதத்தைப் பின்பற்றிய மக்களைப் பெரியபுராணம் போன்ற சைவ நூல்கள் அமணர் <ref>அந்நிலை அமணர் தங்கட்கு அழிவு முன் சாற்ற - பெரியபுராணம் காண்டம் 2, சருக்கம் 6, பாடல் 631</ref> என்று குறிப்பிடுகின்றன.
* அந்தத் துறவிகனின் உருவங்கள் சம்மணம் போட்டு அமர்ந்த நிலையில் காணப்படுகின்றன. சம்மணத் துறவிகளின் மதத்தைச் சமணம் என்றனர்.
 
==பழைய கோயில்கள்==
# அகலூர் விழுப்புரம் மாவட்டம்
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_சைனர்_கோயில்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது