மாஸ்கோ: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*திருத்தம்*
வரிசை 44:
'''மாஸ்கோ''' (''Moscow'', ([[ரஷ்ய மொழி|உருசிய மொழி]]: Москва́, மஸ்குவா, [mɐˈskva]) [[ரஷ்யா|உருசியா நாட்டின்]] தலைநகரமாகும். இது [[மசுகுவா ஆறு|மசுகுவா ஆற்றுக்]]கரையில் அமைந்துள்ளது. உருசிய நாட்டின் மிகப்பெரிய நகரமும் இதுவே ஆகும். இந்நகரம் உருசியாவிலும் [[ஐரோப்பா]]விலும் முதன்மையான அரசியல், பொருளியல், பண்பாடு, அறிவியல் மையமாக விளங்குகிறது. இந்நகரப்பகுதி நாட்டின் மக்கள் தொகையில் மொத்தம் 10 சதவீதம் பேரைக் கொண்டுள்ளது. இதுவே [[ஐரோப்பா]]வின் மக்கள்தொகை மிகுந்த நகரமாகும். மாஸ்கோ ருசியாவின் அரசியல், பொருளாதார, வர்த்தக தலைநகரமாக விளங்குகின்றது. உருசிய பேரரசர்கள் அல்லது [[ஜார் மன்னர்]]கள் [[1712]] ல் [[சென் பீட்டர்ஸ்பேர்க்]]கை [[தலைநகரம்|தலைநகராக்கும்]] வரை இதுவே தலைநகராக இருந்தது. மீண்டும் [[1918]] ல் உருசியாவின் தலைநகராக்கப்பட்டது. [[1922]] முதல் [[1991]] வரை [[சோவியத்|சோவியத் ஒன்றியத்தின்]] தலைநகராகவும் மாஸ்கோவே விளங்கியது.
 
ஃபோர்ப்சு இதழ் வெளியிடும் உலகின் பில்லியனர்களின் பட்டியலில் 2012இல் மிகக் கூடுதலான பில்லியனர்களைக் கொண்ட இரண்டாவது நகரமாக இடம்பெற்றுள்ளது. [[புவி]]யின் மிகவும் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள பெருநகரமாகவும் [[ஐரோப்பா]]விலேயே மிகுந்த மக்கள்தொகை கொண்ட நகரமாகவும்<ref>{{cite web|author=Name * |url=http://siberianlight.net/moscow-population/ |title=Moscow Population 2011 - The Russia Blog |publisher=Siberian Light |date=2011-05-05 |accessdate=2013-03-12}}</ref><ref>{{cite web|url=http://www.blatantworld.com/feature/europe/most_populous_cities.html |title=The Most Populous Cities In Europe - Top 100 |publisher=Blatantworld.com |date= |accessdate=2013-03-12}}</ref><ref>http://rapor.tuik.gov.tr/reports/rwservlet?adnksdb2&ENVID=adnksdb2Env&report=wa_buyukbelediye.RDF&p_kod=1&p_yil=2011&p_dil=1&desformat=html</ref> உலகின் ஆறாவது மிகப்பெரும் நகரமாகவும் விளங்குகிறது. It is the largest city in Russia with a population, according to the [[Russian Census (2010)|2010 Census]], of 11,503,501.<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref> [[1960]] ல் மாஸ்கோவின் பரப்பளவு 885 சதுர [[கிலோமீற்றர்|கிலோமீற்றராக]] அதிகரிக்கப்பட்டது. [[1980]] களில் மீண்டும் [[புறநகர்]] பகுதிகளை இணைத்ததன் மூலம் பரப்பளவு 1062 சதுர கிலோமீற்றராக கூட்டப்பட்டது. 2012இல் தென்மேற்கில் மேலும் விரிவாக்கப்பட்ட பின்னர் இதன் பரப்பளவு {{convert|1000|km2|sp=us}}இலிருந்து {{convert|2511|km2|sp=us}}ஆக மேலும் 2.5 மடங்கு கூடியுள்ளது. இந்த விரிவாக்கத்திற்குப் பிறகு மாஸ்கோவின் மக்கள்தொகை 233,000 ஆக உள்ளது.<ref name="Merger2">[http://www.itar-tass.com/en/c32/461491.html Expansion of Moscow borders to help it develop harmonically: mayor, Itar-tass, July 1st, 2012]</ref><ref>[http://www.mos.ru/about/history/ Moscow city government official site]</ref>
 
வரலாற்றுச் சுவட்டில் பல இராச்சியங்களின் தலைநகராக மாஸ்கோ விளங்கியுள்ளது. [[நடுக் காலம் (ஐரோப்பா)|நடுக்காலத்தில்]] மாஸ்கோ குறுநில மன்னராட்சிக்கும் தொடர்ந்து சார் மன்னர்களாட்சிக்கும் பின்னர் எழுந்த [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்திற்கும்]] தலைநகரமாக விளங்கியது. மாஸ்கோவில்தான் நடுக்காலத்தில் கோட்டையாகவும் தற்போதைய அரசுத்தலைவர் மாளிகையாகவும் உள்ள [[கிரெம்லின்]] உள்ளது. கிரெம்லின் நகரில் உள்ள பல [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களங்களில்]] ஒன்றாக உள்ளது. உருசிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளும், டூமா மற்றும் கூட்டாட்சி அவை, இங்குதான் கூடுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ" இலிருந்து மீள்விக்கப்பட்டது