மீளாக்கம் (உயிரியல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[உயிரியல்|உயிரியலில்]] '''மீளாக்கம்''' அல்லது '''மீளுருவாக்கம்''' (''regeneration'') என்பது உயிர்கள் தனதுதமது பாதிக்கப்பட்ட அல்லது துண்டிக்கப்பட்ட உறுப்புகளைத் தாமாகதாமாகப் புதுப்பித்துக் கொள்ளும் நிகழ்வு ஆகும். [[பாக்டீரியா]] முதல் மனிதர்கள் வரை மீளுருவாக்கம்மீளுருவாக்கும் திறன் உள்ளது. பொதுவாக மீளாக்கத்தில் பாதிக்கப்பட்ட திசுக்களுக்கு[[திசு]]க்களுக்கு மட்டும் புதிய திசுக்கள் உருவாகி முழுமையற்ற உறுப்பாக உருவாகிறது. ஒரு சில உயிரினங்களில் மட்டும் முழுமையான உறுப்புகளாகவே வளர்கின்றன. தொடக்க நிலையில் [[டிஎன்ஏ]] தொகுப்பின் மூலக்கூறு செயல் முறைகளால் மீளாக்கம் நடுநிலைப்படுத்தப்படுகிறது.
 
[[பகுப்பு:உயிரியல்]]
"https://ta.wikipedia.org/wiki/மீளாக்கம்_(உயிரியல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது