மத்ரித்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
மேற்கோள்கள் சுட்டல்
No edit summary
வரிசை 58:
|population_density_metro_km2=
|population_density_metro_sq_mi=
|population_metro= 6,369,162<ref>[http://appsso.eurostat.ec.europa.eu Population by sex and age groups] - [[Eurostat]], 2012</ref>
|population_density_urban_km2=
|population_density_urban_mi2=
வரிசை 80:
|footnotes =
}}
'''மத்ரித்''' (''மேட்ரிட்'', [[எசுப்பானியம்]]: Madrid) [[எசுப்பானியா|எசுப்பானிய]] நாட்டின் தலைநகரமும், [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தின்]] மூன்றாவது மிகப்பெரிய நரமும் ஆகும் (முதல் இரண்டு [[இலண்டன்]] மற்றும் [[பெர்லின்]]). மேலும் பெருநகர மண்டல பரப்பளவிலும் இது ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது இடத்தில் உள்ளது (முதல் இரண்டு [[இலண்டன்]] மற்றும் [[பாரிசு]])<ref>[http://www.demographia.com/db-worldua.pdf "World Urban Areas: Population & Density"]</ref>. நகரின் மொத்த பரப்பளவு 604.3 சதுர கிலோ மீட்டர்கள்<ref>[http://www.madrid.es/UnidadesDescentralizadas/UDCObservEconomico/MadridEconomia/Ficheros/MadridEconomia2010Ingles.pdf "Member of the Governing Council. Delegate for Economy, Employment and Citizen Involvement"]</ref>. மக்கள் தொகை 3.3 மில்லியன்<ref>[http://www.ine.es/nomen2/index.do?accion=busquedaDesdeHome&language=1&nombrePoblacion=madrid&x=0&y=0 National Statistics Institute of Spain]</ref>. பெருநகர மண்டலம் மற்றும் சுற்றுப்புறங்களைச் சேர்த்து 6.5 மில்லியன். மத்ரித் நகரம், மத்ரித் மாகனத்தின் உள்ள மன்சனரே நதியின் கரையில் அமைதுள்ளது. இந்த மாகனங்களின் எல்லைகளாக ''கேசுடைல் லியான்'' மற்றும் ''கேசுடிலா மான்சா'' ஆகிய சுயாட்சி மாகானங்கள் உள்ளன.
 
[[எசுப்பானியா|எசுப்பானியத்தின்]] தலைநகரம் என்ற முறையில், எசுப்பானிய நாடாளுமன்றம் மற்றும் எசுப்பானிய அரச குடும்பத்தின் இல்லம் ஆகியவை இங்கே அமையப்பட்டிருக்கின்றன. மேலும் எசுப்பானியத்தின் பொருளாதார, கலாச்சாரா மற்றும் பண்பாட்டு மையமாகவும் மத்ரித் விளங்குகின்றது. பெருநகர மொத்த உற்பத்தியின் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் மூன்றாவது பெரிய நகரமாகவும் உலக அளவில் 27வது பெரிய நகரமாகவும் இது விளங்குகின்றது<ref>[https://www.ukmediacentre.pwc.com/imagelibrary/downloadMedia.ashx?MediaDetailsID=1562 "Global city GDP rankings 2008–2025"]</ref>. அதிக பொருளாதார வாய்ப்புகள், சிறந்த வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை கொண்டுள்ளதால் இது தென் ஐரோப்பாவின்[[ஐரோப்பா]]வின் முதன்மையான பொருளாதார மையாமாகவும் விளங்குகின்றது<ref>[http://www.mastercard.com/us/company/en/insights/pdfs/2008/MCWW_WCoC-Report_2008.pdf "Worldwide Centers of Commerce Index"]</ref><ref>[http://www.mori-m-foundation.or.jp/english/research/project/6/pdf/GPCI2009_English.pdf "Global Power City Index"]</ref>.
[[ஐக்கிய நாடுகள் அவையின்அவை]]யின் கீழ் இயங்கும் உலக சுற்றுலாத்துறை அமைப்பின் தலைமைச் செயலகம் இங்கு அமைந்துள்ளது. உலக அளவில் அதிக சுற்றுலாப் பயணிகளை பெரும் நகரங்கள் வரிசையில் மத்ரித் ஏழாவது இடத்தில் உள்ளது<ref>[http://www.forbes.com/pictures/efik45ljkd/most-visited-cities-in-the-world-2012/ "Most visited cities in the world 2012"]</ref>. ஐரோப்பிய அளவில் இதற்கு நான்காவது இடம்<ref>[http://www.forbes.com/pictures/efik45ljkd/most-visited-cities-in-the-world-2012/ "Most visited cities in the world 2012"]</ref>. மோனோகில் பத்திரிக்கை 2010ல் மேற்கொண்ட ஒரு கருத்துக்கனிப்பின் படி மக்கள் வாழத்தகுந்த நகரங்களின் அடிப்படையில் பத்தாவது இடத்தை மத்ரித்துக்கு கொடுத்திருந்தது.
 
==வரலாறு==
 
வரலாற்றுக்கு முந்தைய காலத்திலேயே மத்ரித்தில் குடியேற்றங்கள் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளன<ref>[http://www.nova.es/~jlb/mad_es04.htm The Pre-History of Madrid]</ref><ref>Ocupaciones achelenses en el valle del Jarama (Arganda, Madrid);Santonja, Manuel; López Martínez, Nieves y Pérez-González, Alfredo;1980;Diputación provincial de Madrid;ISBN 84-500-3554-6</ref>. இருப்பினும் மத்ரித் பற்றிய ஆகப் பழைய குறிப்புகள் கிடைப்பது, எசுப்பானிய முசுலிம் ஆட்சி காலத்தில்தான்<ref>[http://www.nova.es/~jlb/mad_es08.htm Islamic Madrid]</ref>. குர்தூபா[[குர்துபா கலீபகம்|குர்துபா கலீபகத்தின்]] முதலாம் முகம்மதினால் இன்றைய மத்ரித்தில் ஒரு கோட்டை கட்டப்பட்டது<ref>It was recorded in the 15th century by the Arab geographer al-Himyari, who his book "The Perfurmed Garden book about the news of the countrie"s (Kitab al Rawd to mi'tar) describes: "Madrid, remarkable city of Al-Andalus, which was built by Amir Muhammad ibn Abd ar-Rahman..."</ref>. இது லியான் மற்றும் கேசுடிலே பேரரசுகளின் தாக்குதல்களில் இருந்து இசுலாமிய அல்-அந்தூசு பகுதியை காக்கும் வன்னம் கட்டப்பட்டது. கர்தூபாகுர்துபா கலீபகத்தின் வீழ்ச்சிக்கு பிறகு 1085ல் இது கிறித்தவ அரசுகளால் கைப்பற்றப்பட்டு கேசுடிலே பேரரசுடன் இனைக்கப்பட்டது<ref>[http://www.madrid.es/portales/munimadrid/es/Inicio/Ayuntamiento/Un-paseo-por-su-historia/Madrid-antiguo-y-medieval/Alfonso-VI-en-Madrid?vgnextfmt=default&vgnextoid=612c315b048b9010VgnVCM100000d90ca8c0RCRD&vgnextchannel=56602c91497b9010VgnVCM100000d90ca8c0RCRD "Ayuntamiento de Madrid – Alfonso VI en Madrid"]</ref>. இதனைத் தொடர்ந்து அங்கு வாழ்ந்து வந்த [[முசுலிம்]] மற்றும் யூதர்கள்[[யூதர்]]கள் அப்புறப்படுத்தப்பட்டு, மத்ரித்தின் புறநகர் பகுதியில் குடியேற்றப்பட்டனர்.
 
இதன் பிறகான காலக்கட்டத்திலும், மத்ரித் பல முறை முற்றுகைக்கு உள்ளானது. [[போர்த்துக்கேயம்|போர்த்துக்கீசியர்]] மற்றும் [[நெப்போலியன்]] ஆகியோரது கட்டுப்பாட்டுலும் சிறிது காலம் இருந்தது. 1931ம்[[1931]]ம் ஆண்டின் எசுப்பானிய சட்ட வரைவின் படி மாநில தலைநகரமாக அறிவிக்கப்பது. கூடவே 1936 முதல் 1939 வரையிலான உள்நாட்டு போரில் மிகவும் பாதிக்கப்படது. இருப்பினும் 1960களில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் காரனமாக மிக விரைவாக வளரத்தொடங்கியது. 1978ல்[[1978]]ல் அதிகாரப்பூர்வமாக எசுப்பானியத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டது.
 
==நிர்வாகம்==
வரிசை 210:
==மக்கள் தொகை==
 
[[பதினாறாம் நூற்றாண்டு|16ம் நூற்றாண்டின்]] மத்தியில் மத்ரித், எசுப்பானியத்தின் தலைநகராக அறிவிக்கப்பட்டதிலிருந்து அதன் மக்கள் நெருக்கம் அதிகமாகத் தொடங்கியகியது. இது அதிகபட்சமாக 1970களில்[[1970]]களில் 3 மில்லியனத்தொட்டது. ஆனால் 1990களின் மத்தியில் ஏற்பட்ட பொருளாதார சுனக்கம் காரனமாக, மக்கள்தொகை கனிசமான அளவு குறையத் தொடங்கியது. சிறு மற்றும் குறு நகரங்களிலும் வேலை வாய்ப்பு வசதிகள் பெருகியதன் காரனமாகவே இந்த மக்கள் தொகை குறைவு ஏற்பட்டதாகவும் கூறுவர்.
 
இருப்பினும் 1990களின் முடிவில், மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிய மத்ரித் மக்கள் தொகை 21ம் நூற்றாண்டில் அதன் உச்சத்தை தொட்டது. குறிப்பாக 2001 முதல் 2005 வரையிலான காலப்பகுதியில் மட்டும் இதன் மக்கள் தொகை 271,856 வரை உயர்ந்தது.
மேலும் இதன் பொருளாதார வனப்புகளை கனக்கில்கொண்டு, பிற நாடுகளில் இருந்து வரும் குடியேறிகளும் இங்கு அதிகம். இவ்வாறு [[இலத்தீன் அமெரிக்கா]], [[ஆசியா]], [[ஐரோப்பா]] மற்றும் [[ஆப்பிரிக்கா]] போன்றவற்றில் இருந்து இங்கு குடியேறிய மக்களின் தொகை, மொத்த மத்ரித் மக்கள் தொகையில் 16.2% ஆகும்.
 
<timeline>
வரிசை 291:
 
==சகோதர நகரங்கள்==
மத்ரித்தின் [[இரட்டை நகரம்|சகோதர நகரங்கள்]] கீழே:<ref name="hermanadas">{{cite web |title= Mapa Mundi de las ciudades hermanadas |publisher= Ayuntamiento de Madrid |url= http://www.munimadrid.es/portal/site/munimadrid/menuitem.dbd5147a4ba1b0aa7d245f019fc08a0c/?vgnextoid=4e84399a03003110VgnVCM2000000c205a0aRCRD&vgnextchannel=4e98823d3a37a010VgnVCM100000d90ca8c0RCRD&vgnextfmt=especial1&idContenido=1da69a4192b5b010VgnVCM100000d90ca8c0RCRD}}</ref>
 
{|
"https://ta.wikipedia.org/wiki/மத்ரித்" இலிருந்து மீள்விக்கப்பட்டது