ஆண்குறி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*ஆண்குறி தொடர்புடைய கட்டமைப்பு
*உரை திருத்தம்*
வரிசை 11:
{{முதன்மை|மனித ஆண்குறி}}
 
[[படிமம்:Erection Development V2.jpg|thumb|மனித ஆண்குறி, இரத்த அழுத்தம் காரணமாக பெரியதாகுதலை விளக்கும் படங்கள்]]
 
மனித ஆண்குறியானது மற்றைய [[பாலூட்டி|பாலூட்டும் விலங்குகளின்]] ஆண்குறியிலிருந்து பல விடயங்களில் வேறுபாடானதாக இருக்கிறது. மற்றைய விலங்குகளில் சிலவற்றில் காணப்படுவதைப்போல இவ்வுறுப்பில் நிமிர்வென்புகள் (ஆண்குறி எழுச்சிக்கு உதவும் எலும்புகள்) காணப்படுவதில்லை. மாறாக [[இரத்த அழுத்தம்]] காரணமாகவே மனித ஆண்குறியில் எழுச்சி நிகழ்கிறது. இவ்வாறான எழுச்சி நிலையில் ஆண்குறி சமநிலையில் அல்லாமல் சற்று வளைந்த நிலையில் காணப்படுகிறது. மற்ற விலங்குகளின் உடற் திணிவோடு ஒப்பிடுகையில் சராசரி விலங்குகளை பார்க்க மனித ஆண்குறியே பெரியதாக அமைகிறது.
வரி 35 ⟶ 36:
==விலங்குகளின் ஆண்குறி==
 
[[படிமம்:Penis asiatischer Elefant.JPG|thumb|200px|ஆசிய யானையொன்றின் ஆண்குறி]]
 
பகுலம் (Baculum) அல்லது ஓஎஸ் பீனிஸ் என்ற எலும்பானது பெரும்பாலான பாலூட்டிகளில் காணப்படுகின்றது என்ற போதும், மனிதர்களிடமும், குதிரைகளிடமும் காணப்படுவதில்லை.
வரி 50 ⟶ 52:
==ஆண்குறி தொடர்புடைய கட்டமைப்பு==
 
[[படிமம்:Phallic tombstone.jpg|thumb|200px|ஆண்குறியை ஒத்த கட்டிடம்]]
 
சில கட்டிடங்கள் தற்செயலாகவோ, படைப்பின் திறனை ஆண்குறியாக பெருமை கொள்ளவோ ஆண்குறி அமைப்பினை ஒத்து அமைக்கப்பெறுகின்றன. இவ்வாறான கட்டிடங்கள் உலகம் முழுவதிலும் உள்ளன. இவை சுற்றுலா பயணிகளுக்கு பொழுதுபோக்கிற்கான இடங்களாகவும், பண்டைய கலாச்சாரங்கலையும், பாரம்பரியமான தொன்பொருள்களாகவும் உள்ளன.
வரி 65 ⟶ 68:
===சைவ சமயம்===
 
[[படிமம்:இலிங்க பாகம் 1.jpg|thumb|250px|இலிங்கத்தின் தண்டுப்பகுதியில் ருத்ர,விஷ்ணு,பிரம்ம பாகங்கள்]]
 
சைவ சமயத்தில் முழுமுதற்கடவுளாக வணங்கப்பெறும் சிவபெருமானை கோவில்களில் [[இலிங்கம்|லிங்க]] வடிவில் அமைக்கின்றார்கள். இந்த லிங்க வடிவமானது ஆண்குறியை குறிப்பதாக நம்பப்படுகிறது. ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம். இந்த லிங்கமானது ஆண் பாகமென்றும், ஆவுடையார் பெண் பாகமென்றும் வழங்கப்பெறுகிறது. இவை இணைந்தும் ஆலிங்கனம் செய்வதை சிவாலயங்களில் மூலவராக வழிபடுகின்றனர். <ref>http://vidhai2virutcham.com/2011/08/27/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D/</ref> <ref>http://www.eegarai.net/t88713-topic</ref> <ref>http://www.shahrajinmindscape.com/ta/articles_agori.php</ref>
 
===வைணவ சமயம்===
 
வைணவ சமயத்தின் குறியீடான திருமண்ணில் இரு பாதங்களுக்கு நடுவே இருக்கும் சிவப்பு பாகமானது ஆண்குறியை குறிப்பதாக நம்பப்படுகிறது. <ref>http://www.keetru.com/dalithmurasu/aug07/books.php</ref>
 
== இவற்றையும் பார்க்க ==
* [[மனித ஆண்குறி அளவு]]
[[பகுப்பு:செயற்கை ஆண்குறி]]
 
 
== வெளி இணைப்புகள் ==
வரி 82 ⟶ 88:
{{மனித இனப்பெருக்கத் தொகுதி}}
 
==காண்க==
[[பகுப்பு:ஆண்குறி]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
 
==ஆதாரம்==
<references/>
 
==வெளி இணைப்புகள்==
{{stub}}
 
[[பகுப்பு:ஆண்குறி]]
[[பகுப்பு:AFTv5Test‎]]
"https://ta.wikipedia.org/wiki/ஆண்குறி" இலிருந்து மீள்விக்கப்பட்டது