"மார்பகப் புற்றுநோய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,011 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
→‎கண்டறிதல்: நடமாடும் கண்டறிதல் சேவை
சி (Parvathisri பயனரால் மார்புப் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய் என்ற தலைப்புக்கு நகர்த்தப்பட்டுள்...)
(→‎கண்டறிதல்: நடமாடும் கண்டறிதல் சேவை)
 
அதிகமான பெண்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பெண்கள் போன்ற அதிக ஆபத்தில் உள்ள பெண்களுக்கு, மேம்மோகிராஃபி கண்டறிதல் சிறிய வயதிலேயே பரிந்துரைக்கப்படுகிறது, மேலும் BRCA ஜீன்கள் மற்றும் / அல்லது மாக்னடிக் ரெசொனன்ஸ் இமேஜிங் போன்ற கூடுதல் சோதனைகளும் பரிந்துரைக்கப்படுகின்றன.
 
==நடமாடும் கண்டறிதல் சேவை==
மார்பக புற்றுநோயை கண்டறிய டாக்டர் கே. சாந்தா மார்பக புற்றுநோய் அமைப்பு 2012-ம் ஆண்டு [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] நடமாடும் கண்டறிதல் சேவையை தொடங்கி வைத்தது. குறைந்த செலவில் மார்பக புற்றுநோயின் அறிகுறிகளை கண்டறிய மாமோகிராம் கருவிகள் பொருத்தப்பட்ட ஒரு வாகனம் தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று இச்சேவையை வழங்கி வருகிறது. பழைய வாகனம் ஒன்றை வைத்துக்கொண்டு தொடங்கப்பட்ட இச்சேவைக்காக, ஒரு தனியார் வாகன தயாரிப்பு நிறுவனம் புதிய வாகனம் ஒன்றை நண்கொடையாக வழங்கியுள்ளது. அதன் மூலம் தொலை தூரத்திற்கு இச்சேவை வழங்கும் கருவிகளை எடுத்துச் செல்ல முடியும். தொடங்கப்பட்ட ஒரே ஆண்டில் 1000-த்துக்கும் மேற்பட்டோர் இச்சேவையை பயன்படுத்தியுள்ளனர். <ref>[http://www.thehindu.com/news/national/tamil-nadu/lowcost-breast-cancer-screening-helps-tamil-nadu-women/article4786957.ece நடமாடும் கண்டறிதல் சேவை]</ref>
 
== சிகிச்சைமுறைகள் ==
269

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1433670" இருந்து மீள்விக்கப்பட்டது