அரசன் (பட்டாம்பூச்சி): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Monarch In May.jpg|thumbnail|மொனாக் வண்ணத்துப்பூச்சி]]
'''மொனாக்''' (''Monarch butterfly'', ''Danaus plexippus'') கண்கவர் இளம்மஞ்சள் மற்றும் கறுப்பு நிறம் கலந்த [[வண்ணத்துப் பூச்சி]]களாகும். இவை ஒவ்வொரு மாரி காலத்திலும் [[கனடா]]விலிருந்து [[மெக்சிக்கோ]] மற்றும் [[கலிபோர்னியா]] வரை 4000 மைல் தூரம் வரை பறந்து செல்கின்றன.ஒரு திசையில் மட்டும் பறக்கக்கூடிய இவையால் மீண்டும் கனடா திரும்ப வாய்ப்பு கிடைப்பதில்லை. இவற்றின் குஞ்சுகள் மீண்டும் கனடாவுக்குள் பிரவேசிக்கின்றன.
<center><gallery>
Danaus plexippus MHNT.jpg| ♂
Danaus plexippus MHNT femelle.jpg|♀
</gallery></center>
 
[[பகுப்பு:பட்டாம்பூச்சி]]
"https://ta.wikipedia.org/wiki/அரசன்_(பட்டாம்பூச்சி)" இலிருந்து மீள்விக்கப்பட்டது