பண்டைக் கிரேக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 18:
 
== ஜனநாயகத்தின் தோற்றம் ==
இன்றைய உலகின் முக்கிய ஆட்சிமுறையான ஜனநாயக ஆட்சியின் பிறப்பிடமாக ஏதென்ஸ் உள்ளது.பராயமடைந்த ஆண்களே கிரேக்கத்தில் குடிமக்களாக கருதப்பட்டனர்.கிரேக்க ஆட்சியாளன் மக்களாலேயே தெரிவு செய்யப்பட்டான்.ஏதென்சில் உருவான அக்குடிஆட்சி 'நேரடி ஜனநாயக' முறையாக கருதப்படுகிறது.
 
== விவசாயம், வர்த்தகம் ==
கிரேக்கத்தில் பிரதான தொழில் விவசாயமாகும்.அங்கு பயிரிடப்பட்ட பயிர்களில் கோதுமையும், பார்லியும் முக்கிய இடம் பெற்றன.இவற்றோடு மத்தியதரைக் காலநிலை காரணமாக திராட்சையும் ஆலிவும் பயிரிடப்பட்டன.விவசாய நடவடிக்கைகளுக்கும்,பாலைப்பெற்றுக்கொள்ளவும்,இறைச்சிக்காகவும் வெள்ளாடுகளும் செம்மறி ஆடுகளும் மாடுகளும் வளர்க்கப்பட்டன.
கிரேக்க நகர அரசுகளில் வர்த்தக நடவடிக்கைகளில் முக்கியம் பெற்ற நகரம் ஏதென்சு ஆகும்.
 
[[பகுப்பு:கிரேக்க நாகரிகம்]]
"https://ta.wikipedia.org/wiki/பண்டைக்_கிரேக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது