"பண்டைக் கிரேக்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,184 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
ஏரிஸ் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் கடவுளர்களான [[ஜூஸ்]] மற்றும் [[ஹீரா]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் போருக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மார்ஸ் ஆவார்.
போர்க்கலையில் சிறந்தவராக பொதுவாக அறியப்பட்டாலும், [[ஹோமர்]] எழுதிய [[இலியட்]] காப்பியத்தில் ஏரிஸ் சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதினா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவளாகவும், ஏரிஸ் சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்.
 
==== அப்போலோ ====
அப்போலோ கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்பட்டிருக்கும் ஒரு கடவுள் ஆவார்.இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். அப்போலோ கிரேக்கக் கடவுளர்களான [[ஜீயஸ்|ஜூஸ்]] மற்றும் லீட்டோ ஆகியோரது மகன்.[[ஆர்ட்டெமிஸ்]] இவருடைய சகோதரி ஆவார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர் [[வேளாண்மை]], கால்நடைகள், [[ஒளி]], உண்மை ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். மேலும் இவரே மனிதர்களுக்கு நோய்களை குணப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
 
 
=== பார்த்தீனன் ஆலயம் ===
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1433753" இருந்து மீள்விக்கப்பட்டது