கழாத்தலையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{| border=1 align=right cellpadding=4 cellspacing=0 width=250 style="margin: 0 0 1em 1em; background: #f9f9f9; border: 1px #aaaaaa solid; border-collapse: collapse; font-size: 95%;"
'''கழாத்தலையார்''' அல்லது '''கழாஅத்தலையார்''' எனக்குறிப்பிடப்படும் இவர் [[சங்க காலம்|சங்க காலத்]] தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இப்புலவர் தம் பாடல் ஒன்றில் தன் மகன் வெட்டுண்டு கிடப்பதைப் பார்த்து தன் தலையைக் கழுவாமல் இருந்த ஒருத்தியைக் குறிப்பிடுகியார். இவரது பெயர் தெரியாத நிலையில் இவரை இவரது பாடலில் பயின்றுவரும் தொடரைக்கொண்டு 'கழாஅத்தலையார்' என்றனர். <ref>
|+<big>'''கழாத்தலையார் குறிப்பிடும் புறச்செய்திகள்'''</big><br />
|-
|[[போர்வை (தமிழ்நாடு)|திருப்போர்ப்புரம்]] போர்
|-
| வெண்ணிப் போர்
|}}
 
'''கழாத்தலையார்''' அல்லது '''கழாஅத்தலையார்''' எனக்குறிப்பிடப்படும்எனக்குறிப்பிடப்படும இவர் [[சங்க காலம்|சங்க காலத்]] தமிழ்ப் புலவர்களில் ஒருவர். இப்புலவர் தம் பாடல் ஒன்றில் தன் மகன் வெட்டுண்டு கிடப்பதைப் பார்த்து தன் தலையைக் கழுவாமல் இருந்த ஒருத்தியைக் குறிப்பிடுகியார். இவரது பெயர் தெரியாத நிலையில் இவரை இவரது பாடலில் பயின்றுவரும் தொடரைக்கொண்டு 'கழாஅத்தலையார்' என்றனர். <ref>
<poem>நறு விரை துறந்த நாறா நரைத் தலைச்
சிறுவர் தாயே (புறநானூறு 270)</poem></ref> <ref>இவர் ''கழாஅத்தலை'' என்னும் ஊரைச் சேர்ந்தவராதலால் இவர் இப் பெயரிட்டு அழைக்கப்பட்டார் என்பது கற்பனை உத்தி.</ref> [[புறநானூறு|புறநானூற்றில்]] காணப்படும், 62, 65, 270, 288, 289, 368 ஆம் பாடல்கள் இப்புலவரால் பாடப்பட்டவை.
"https://ta.wikipedia.org/wiki/கழாத்தலையார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது