பிரம்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 29:
==இல்லறம்==
 
திருப்பாற்கடலை கடையும் போது அதிலிருந்து வெளி வந்த [[சரசுவதி]]தேவியை மணந்து கொண்டார். முதலில் பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், [[சனத்குமாரர்]] ஆகியோரைத் தோற்றுவித்தார் எனவும், ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சன், [[வசிஷ்டர்]], [[பிருகு]], [[இருது]], [[புலஸ்தியர்]], [[ஆங்கிரசு]], [[அத்திரி]], [[மரீசி]] ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார் எனவும் புராணங்கள் கூறுகின்றன.
 
==கடவுளுடான தொடர்பு==
வரிசை 35:
===[[சிவன்]]===
 
[[பிரளயம்திருமால்| திருமாலுக்கும்]], முடிந்து[[பிரம்மா]] திருமாலின்விற்கும் தொப்புள்தங்களில் வழிவந்தயார் தாமரையில்பெரியவர் பிரம்மாஎன்ற கருத்து வேறுபாட்டை தோன்றபின்புதீர்க்க, தன்னைஇருவரும் தோற்றுவத்தது[[சிவன்|சிவபெருமானிடம்]] யார்சென்று என்றுமுறையிட்டனர். அறியசிவனும் தாமரையின்[[லிங்கோத்பவர்]] கொடிவழியேஎன்ற கீழ்வடிவத்தில் இறங்கியதாகவும்எழுந்தருளி, அடியைநீங்கள் காணமால்இருவரில் மேலேஒருவர் செல்கின்ற பொழுதுஎனது திருமாலுக்கும்அடியையும், பிரம்மாவிற்குஒருவர் யார்எனது பெரியவர்முடியையும் என்றகண்டு போட்டிவருமாறு எழுந்ததாகவும் கதையுள்ளதுபணித்தார். இதனைக் கண்ட சிவபெருமான்திருமால் [[லிங்கோத்பவர்|லிங்கோத்பவராகவராக அவதாரம்]] காட்சியளித்தார்.எடுத்து அவருடையலிங்கோத்பவரின் திருவடியைஅடியை காண பூமியை குடைந்து சென்று பார்த்தார், சிவனின் அடியை காண இயலாத திருமால், வராகசிவனிடமே ரூபத்தில்திரும்பி சென்றார்வந்து சிவனின் அடியை காணமுடியாத தனது இயலாமையை ஒத்துக்கொண்டார். பிரம்மாஆனால் அன்னமாகபிராம்ம மாறிதேவரோ, முடிகாண[[அன்னம்|அன்னப் பறவை]] வடிவம் எடுத்து சிவனின் முடியைக் காண சென்றார். வழியிலேயே சிவபெருமானின் தலையிருந்து விழுந்த [[தாழம்பூ|தாழம்பூவானது]] அதன் பயனத்தினை கூறியதைக் கேட்டவர், சிவனிடம் வந்து முடியைக் கண்டதாக பொய்யுரைத்தார். அதனால் பிரம்மாவை மூலவராக வைத்து கோவில்கள் உருவாகாது என சிவபெருமான் சாபமிட்டதாக சொல்லப்பெறுகிறதுசொல்லப்படுகிறது. பிரம்மாவுடன் சேர்ந்து பொய்யுரைத்த தாழம்பூவினை சிவபூஜையில் அனுமதிப்பதில்லை.
 
சில கதைகளில் முடிகாணத பிரம்மா ஏமாற்றி கூறியமைக்காக,. சிவபெருமான் பிரம்மாவின் ஐந்து தலைகளுள் ஒன்றினை கிள்ளி எறிந்ததாகவும், அதனால் [[பிரம்மஹத்தி தோசம்]] பற்றியதால், [[பிட்சாடனார்]] என்று சிவபெருமான் வணங்கப்பெறுகிறார்.
வரிசை 79:
-----------------------------------------------------------------------------------------------
 
'''[[பிரம்மன்]] கோயில்கள்''' :- இந்தியா மற்றும் [[இந்தோனேசியா]] மற்றும் [[தாய்லாந்து]] போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன.
'''பிரம்மன் கோயில்கள்''' :- படைக்கும் கடவுளாகிய நான்முக [[பிரம்மா]]வுக்கும், காக்கும் கடவுளாகிய [[திருமால்|திருமாலுக்கும்]], தங்களில் யார் பெரியவர் விவாதம் உண்டாகி, [[சிவன்| சிவபெருமானிடம்]] சென்று தம்மில் யார் பெரியவர் எனக் கேட்க, சிவபெருமான் தனது அடியை அல்லது முடியை உங்களில் யார் கண்டு வருகிறீர்களோ அவர் தான் பெரியவர் எனக் கூற திருமால் [[வராக அவதாரம்]] எடுத்து அடியைக்காண பூமியைக் குடைந்து சென்றார். அடியைக் காண இயலாமல் சோர்ந்து திரும்பினார். பிரம்மன் [[அன்னம்|அன்னப் பறவையாக]] உருவெடுத்து சிவபெருமானது முடியைக் காண உயரப் பறந்து சென்றார். முடியைக் காண இயலாமல் தயங்கி பறக்கும்போது சிவன் தலை முடியில் இருந்து தாழம்பூ கீழே இறங்கி வந்ததை கண்டு, அதனிடம் [[பிரம்மன்]] முடியைக் காணும் முயற்சியை விடுத்து, தாழம்பூவிடம் ஒரு பொய் சாட்சி சொல்லும்படி கேட்டுக் கொண்டார். [[சிவன்| சிவனின்]] முடியை, [[பிரம்மன்]] கண்டதாக சாட்சி சொல்லும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, தாழம்பூ சாட்சி சொல்ல, பொய் சொன்ன பிரம்ம தேவனுக்கு பூலோகத்தில் [[ஆலயம்]] மற்றும் பூசைகள் அமையாதென்றும், பொய்ச்சாட்சி சொன்ன தாழம்பூ சிவ பூசைக்கு உதவாது என்றும் சாபமிட்டார். இருப்பினும் [[பிரம்மா]]வுக்கு இந்தியா மற்றும் இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து போன்ற வெளிநாடுகளிலும் பிரம்ம தேவருக்கு கோயில்கள் உள்ளன.
 
* [[இராஜஸ்தான்]] மாநிலத்தில் புகழ்பெற்ற புஷ்கரணி ஏரிக்கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இக்கோயிலில் குடி கொண்டுள்ள பிரம்மனுக்கு வழிபாடு நடைபெறுவதில்லை.
வரிசை 94:
* வசந்த காட் எனும் ஊரில் பிரம்மன் கோயில் உள்ளது.
* கோமக்தக் என்ற பகுதியில் காரம்லி எனுமிடத்தில் பிரம்மன் கோயில் உள்ளது.
* இந்தோனேசியா நாட்டில் யோக்கியகர்தா நகரில் ஒன்பதாவதுஒன்பதாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்மன் கோயில் உள்ளது. ஆனால் இங்கு பிரம்மனுக்கு பூசை இல்லை.
* தாய்லாந்து நாட்டில் தங்கத்திலான பிரம்மன் கோயில் உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------
'''[[பௌத்தம்|பௌத்த]] மதத்தில் பிரம்மா''' :- [[கடவுள்]] அல்லது [[பிரம்மம்]] குறித்த நிலைப்பாட்டை [[புத்தர் (பொது)|புத்தர்]] காலத்தில் முடிவு எடுக்கப்படவில்லை. பின்னாட்களில் புத்தரின் அவதாரங்களாக சில [[இந்து]]க் கடவுளர்கள் தேவதைகளாக வழிபட்டனர். அத்தேவர்களில் [[பிரம்மா]]வும் ஒருவர். இந்தோனேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள பௌத்த கோயில்களில் பிரம்மாவிற்கு தனிச் சன்னதிகள் அமைத்து வழிபடுகிறார்கள்.
-----------------------------------------------------------------------------------------------
'''ஆதார நூல்'''
 
* பிரம்மன் கோயில்கள் குறித்தான, மேற்கு வங்கத்தை சார்ந்த பரசுராம் ராஜ் எழுதிய “பரம் ஹொதிஹி” எனும் நூல்
-----------------------------------------------------------------------------------------------
 
 
"https://ta.wikipedia.org/wiki/பிரம்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது