நந்தி தேவர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
[[படிமம்:Nandi-atop-chamundi-hills.jpg|250px|right|thumb|[[மைசூர்]] சாமுண்டி மலையில் நந்தி சிலை]]
 
[[சைவம்|சைவ]] சமயத்தில் முதல் குருவாகவும் [[சிவன்|சிவனின்]] வாகனமாகவும் கருதப்படுபவர் '''திருநந்தி தேவர்''' ஆவார். ஆலயங்களில் சிவலிங்கத்தின் முன் சிவலிங்கத்தைப் பார்த்துக் கொண்டிருப்பதாக நந்தி தேவரின் உருவம் அமைக்கப்பட்டிருக்கும். இவர் சித்தராகவும் அறியப்பெறுகிறார். <ref>"நந்தி அகத்தியர் மூலர் புண்ணாக்கீசர்
நற்றவத்துப் புலத்தியரும் பூனைக்கண்ணர்
நந்தியிடைக் காடரும் போகர் புலிக் கையீசர்
கருவூரார் கொங்கணவர் காலாஞ்சி(காளாங்கி)
சிந்தி எழுகண்ணர்(அழுகண்ணர்) அகப்பேயர் பாம்பாட்டி
தேரையரும் குதம்பையரும் சட்டைநாதர்
செந்தமிழ் சேர்த்த பதினெண்மர் பாதம்
சிந்தையுண்ணிச் சிரத்தணியாய்ச் சேர்த்தி வாழ்வாம்."</ref>
 
== புராண செய்திகள் ==
"https://ta.wikipedia.org/wiki/நந்தி_தேவர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது