வெண்கலக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
 
;முந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 2500-1500)
* கி. மு. 2500 - 2000: மவுன்ட் பிளசன்ட் பகுதி, முந்தைய பீக்கர் சமூகம் (செம்பும் தகரமும்)
* கி. மு. 2100-1900: பிந்தைய பீக்கர் சமூகம், கத்திகளும் வேல்களும் அறிமுகப்படுத்தப்பட்ட காலம்
* கி. மு. 1900-1500: பெட் பிரான்வென் காலம் (செம்பும் தகரமும்)
;மத்திய வெண்கலக் காலம் (கி. மு. 1500-1000)
* கி. மு. 1500-1300: ஆக்டன் பார்கு பகுதி, பிணைக்கப்பட்ட ஈட்டிகள் (செம்பும் தகரமும் அல்லது செம்பும் ஈயமும்)
* கி. மு. 1300-1200: நைட்டன் ஹெத் காலம்
* கி. மு. 1200-1000: முந்தைய அர்ன்பீல்ட் பகுதி
;பிந்தைய வெண்கலக் காலம் (கி. மு. 1000-700)
* கி. மு. 1000-900 BC: பிந்தைய அர்ன்பீல்ட்
* கி. மு. 800-700 BC: எவர்ட் பார்க் பகுதி, வாள்கள் உருவாக்கம் பெற்ற காலம்
 
[[பகுப்பு:கால வரிசைப்படி வரலாறு]]
"https://ta.wikipedia.org/wiki/வெண்கலக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது