ஓத ஆற்றல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 5:
சமகாலத்தில் பரவலாக பயன்படுத்தப்படாவிட்டாலும், வருங்காலத்தில் மின்னாக்கத்திற்கு பெரும் பங்கு வகிக்கக் கூடியது. [[காற்றுத் திறன்]] அல்லது [[சூரிய ஆற்றல்|சூரிய ஆற்றலை]] விட நீர்ப்பெருக்கு ஏற்படும் காலங்களையும் அளவுகளையும் துல்லியமாகக் கணிக்க முடியும். வரலாற்றில் [[ஐரோப்பா]]விலும் [[வட அமெரிக்கா]]வின் [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் கடற்கரைப்]] பகுதிகளிலும் நீர்ப்பெருக்காலைகள் இயங்கி வந்துள்ளதைக் காண முடியும். [[உரோமப் பேரரசு|உரோமர்கள்]] காலத்திலும் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.<ref>[http://www.kentarchaeology.ac/authors/005.pdf Spain, Rob: "A possible Roman Tide Mill", Paper submitted to the ''Kent Archaeological Society'']</ref><ref>{{cite journal| author=Minchinton, W. E. | title=Early Tide Mills: Some Problems | journal=Technology and Culture | volume=20 | issue=4 | month=October | year=1979 | pages=777–786 | doi=10.2307/3103639}}</ref>
 
== நீர்ப்பெருக்கு ஆற்றல் ==
==
[[படிமம்:Tide type.gif|left|thumb|ஒரு நாளில் நீர்பெருக்குகளின் மாறுபாடு]]
நீர்ப்பெருக்கு ஆற்றல் நேரடியாக புவி-நிலவு இடையேயான நகர்வுகளை பெரும்பகுதியும் குறைந்த அளவில் புவி-சூரியன் இடையேயான நகர்வுகளையும் கொண்டு கிடைக்கப்பெறும் ஒரே ஆற்றல் வடிவமாகும். நிலவு, சூரியன் இவற்றின் [[புவியீர்ப்பு|ஈர்ப்பினாலும்]] புவியின் சுழற்சியாலும் நீர்நிலைகளில் ஏற்படும் விசையால் நீர்ப்பெருக்கு ஏற்படுகிறது. மற்ற வகை ஆற்றல்கள், ([[உயிரி எரிபொருள்]], [[உயிர்த்திரள்]], [[நீர்மின்சாரம்]], [[காற்றுத் திறன்]], [[சூரிய ஆற்றல்]], [[கடல் அலை ஆற்றல்]]) சூரியனிடமிருந்தே நேரடியாகப் பெறுகின்றன. [[அணுவாற்றல்]] புவியில் உள்ள கதிரியக்கப் பொருட்களிலிருந்து பெறப்படுகிறது. [[புவி வெப்பம்|புவி வெப்ப ஆற்றல்]] புவியில் அடைபட்டுள்ள வெப்பத்தினைக் கொண்டு பெறப்படுகிறது.<ref name="turcotte">{{cite book| last=Turcotte| first=D. L.| coauthors=Schubert, G.| title=Geodynamics | publisher=Cambridge University Press| location=Cambridge, England, UK| date=2002 | edition=2| pages=136–137 | chapter=4 | isbn=978-0-521-66624-4 }}</ref>
"https://ta.wikipedia.org/wiki/ஓத_ஆற்றல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது