வெண்கலக் காலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 5:
 
=== சிந்து சமவெளி ===
[[சிந்துவெளி நாகரிகம்|சிந்துவெளி நாகரிகத்தில்]] வெண்கலத்தின் பயன்பாடு கி.மு. முப்பத்தி மூன்றாம் நூற்றாண்டில் இருந்தே தொடங்குகிறது. அரப்பன் மக்கள் உலோகவியலில் [[செம்பு]], [[வெண்கலம்]], [[ஈயம்]] மற்றும் [[தகரம்]] போன்றவற்றை பற்றிய புதிய நுட்பங்களை உருவாக்கினர். இப்பகுதியில் வெண்கலக் காலம் முடிந்தவுடம்முடிந்தவுடன் [[இரும்புக் காலம்]] எழுந்தது. வெண்கல-இரும்புக் கால குழப்ப காலம் கி.மு. பதினேழாம் நூற்றாண்டில் இருந்து கி.மு. பதிமூன்றாம் நூற்றாண்டு வரை இருந்ததாக கணிக்கப்படுகிறது. இப்பகுதியின் வெண்கலக் காலம் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகிறது.
 
{|class="wikitable"
|-
|''ஆண்டுகள் (கி. மு. வில்)''
|''கட்டம்''
|''காலம்''
|-
!3300-2600
!முந்தைய அரப்பன் (முந்தைய வெண்கலக் காலம்)
|-
|3300-2800
|இரவி கட்டம்
|-
|2800-2600
|கோட் திசி கட்டம் (முதலாம் நௌசாரா, ஏழாம் மெகர்கார்)
|-
!2600-1900
!முதிர்ச்சி பெற்ற அரப்பன் [[சிந்துவெளி நாகரிகம்]]
!rowspan=4 |ஓரிடமாக்கல் காலம்
|-
|2600-2450
|மூன்றாம் அரப்பனின் சடைப்பகுதி, இரண்டாம் நௌசாரா
|-
|2450-2200
|மூன்றாம் அரப்பனின் இடைப்பகுதி
|-
|2200-1900
|மூன்றாம் அரப்பனின் கடைப்பகுதி
|-
!1900-1300
!பிந்தைய அரப்பன் ([[Cemetery H]]); [[Ochre Coloured Pottery culture|Ochre Coloured Pottery]]
!rowspan=3 |Localisation Era
|-
|1900-1700
|நாலாம் அரப்பன்
|-
|1700-1300
|ஐந்தாம் அரப்பன்
|-
|}
 
=== பண்டைய எகிப்து ===
"https://ta.wikipedia.org/wiki/வெண்கலக்_காலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது