மக்கள் தொகை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
(வேறுபாடு ஏதுமில்லை)

19:42, 24 ஆகத்து 2005 இல் நிலவும் திருத்தம்

மக்கள் தொகை என்பது ஒரு குறிப்பிட்ட நாட்டில் அல்லது அதன் ஒரு பகுதியில் வாழுகின்றவர்களின் எண்ணிக்கையாகும். இது குடித்தொகை, சனத்தொகை போன்ற சொற்களாலும் குறிக்கப்படுவது உண்டு. பெரும்பாலான நாடுகள் குறிப்பிட்ட கால இடைவெளிகளில், பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை, மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்துகின்றன.

மக்கள்தொகைக் கணக்கெடுப்பும் அதன் முக்கியத்துவமும்

தொடர்புடைய புள்ளிவிபரங்கள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_தொகை&oldid=14349" இலிருந்து மீள்விக்கப்பட்டது