இராமானுசனின் டௌ-சார்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 90:
::<math>\tau(n) = \sigma_{11}(n)mod 691</math>. இங்கு <math>\sigma_{11}(n) = sum_{d|n}d^{11}.</math>
 
*இந்த 6 மட்டுக்களைத்தவிர வேறு ஒரு எண்ணும் ஏன் மட்டுக்களாக எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பதை நூற்றாண்டின் பிற்பாதியில்தான் கணித இயலர்கள் அறிந்துகொண்டார்கள். இவ்வாறு எண்களத் தவிர வேறு ஓர் எண்ணுடனும் <math>\tau(n)</math>க்கு [[சமான உறவு (கணிதம்)|சமான உறவு]] இல்லையாம்! இதுவும் எண்கோட்பாட்டின் தேற்றங்களிலிருந்து வரும் உண்மையல்லவாம்; இராமானுசன் காலத்தில் இல்லாத [[இயற்கணித வடிவவியல்]] என்று இருபதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் பிரபலமான ஒரு கணிதப் பிரிவின் தற்கால வெளிப்பாடுகளிலிருந்து வரும் முடிவு!
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/இராமானுசனின்_டௌ-சார்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது