பெரியவாச்சான்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பெரியவாச்சான்பிள்ளை''' இடைக்கால தமிழ் உரையாசிரியர். வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர்.<ref>[http://www.tamilvu.org/courses/degree/d061/d0613/html/d0613332.htm வைணவ உரையாசியர்கள்]</ref>
 
'''பெரியவாச்சான் பிள்ளை''' ‘வியாக்கியான சக்கரவர்த்தி’ எனப் புகழப்படுபவர். [[நாலாயிர திவ்யப் பிரபந்தம்]] பாசுரங்களுக்கு இவர் எழுதியுள்ள விரிவுரையின் பெருமையால் இவருக்கு இந்தப் புகழ் கிட்டியது. கி. பி. 1228 ஆண்டு பிறந்தவர்.
==பிறப்பு==
கி. பி. 1228 ஆண்டு பிறந்தவர். பூர்வசிகை அந்தணர் குலம். ஊர் செங்கநல்லூர் (சேய்ஞலூர், சேங்கனூர்) <ref>சோழநாட்டில் திருவெள்ளியங்குடியை அடுத்து உள்ளது. [[சண்டேசுவர நாயனார்|சண்டேச நாயனார்]] பிறந்த ஊர்.</ref> இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண பாதர்.
*அபயப்ரயராசர்’ என்னும் சொல்லை ‘ஆச்சான்’ என வைணவப் பரம்பரையினர் வழங்குவர். ஆச்சான் என்னும் பெயரோடு இருந்தமையால் பிரித்துக் காட்ட இவரைப் பெரியவாச்சான் பிள்ளை எனக் குறிப்பிட்டனர். இவருக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணசூரி என்பவரைச் ‘சிறியவாச்சான் பிள்ளை’ என வழங்கினர்.
*இவர் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் வழங்கு ‘பெருமாளின் பிள்ளை’ என்னும் பொதுவழக்கு.
*இவருக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணசூரி என்பவரைச் '''சிறியவாச்சான் பிள்ளை''' என வழங்கினர். தந்தை யாமுன தேசிகர். தாயார் நாச்சியார் அம்மை.
 
==இன்னல்==
"https://ta.wikipedia.org/wiki/பெரியவாச்சான்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது