பெரியவாச்சான்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
'''பெரியவாச்சான்பிள்ளை''' <ref>{{cite book | title=தமிழ் இலக்கிய வரலாறு, பதின்மூன்றாம் நூற்றாண்டு, | publisher=தி பார்க்கர், தமிழியல் ஆய்வு மற்றும் வெளியீட்டு நிறுவனம், 291 அகமது வணிக வளாகம், இராயப்பேட்டை, சென்னை 600 014 | author=[[மு. அருணாசலம்]] | year=முதல் பதிப்பு 1970, திருத்தப்பட்ட பதிப்பு 2005 | location=சென்னை | pages=}}</ref> இடைக்கால தமிழ் உரையாசிரியர். வைணவ உரையாசியர்களுள் முதன்மையானவர். இவர் [[நாலாயிர திவ்வியப் பிரபந்தம்]] முழுமைக்கும் உரையெழுதியுள்ளார். இதனால் இவரை “வியாக்கியானச் சக்கரவர்த்தி” என்பர்.<ref>[http://www.tamilvu.org/courses/degree/d061/d0613/html/d0613332.htm வைணவ உரையாசியர்கள்]</ref> இவரது காலம் 13ஆம் நூற்றாண்டு.
==பிறப்பு==
கி. பி. 1228 ஆண்டு பிறந்தவர். பூர்வசிகை அந்தணர் குலம். ஊர் செங்கநல்லூர் (சேய்ஞலூர், சேங்கனூர்) <ref>சோழநாட்டில் திருவெள்ளியங்குடியை அடுத்து உள்ளது. [[சண்டேசுவர நாயனார்|சண்டேச நாயனார்]] பிறந்த ஊர்.</ref> இயற்பெயர் ஸ்ரீ கிருஷ்ண பாதர். அபயப்ரயராசர்’ என்னும் சொல்லை ‘ஆச்சான்’ என வைணவப் பரம்பரையினர் வழங்குவர். ஆச்சான் என்னும் பெயரோடு இருந்தமையால் பிரித்துக் காட்ட இவரைப் பெரியவாச்சான் பிள்ளை எனக் குறிப்பிட்டனர். இவர் பெயரிலுள்ள ‘பிள்ளை’ என்னும் வழங்கு ‘பெருமாளின் பிள்ளை’ என்னும் பொதுவழக்கு. *இவருக்கு முன் வாழ்ந்த கிருஷ்ணசூரி என்பவரைச் '''சிறியவாச்சான் பிள்ளை''' என வழங்கினர். தந்தை யாமுன தேசிகர். தாயார் நாச்சியார் அம்மை.
"https://ta.wikipedia.org/wiki/பெரியவாச்சான்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது